Sundaramuma
Well-Known Member
So sweet ....நான் mother's dayக்கு போடல.....
யாராவது போட்டால் wish பண்ணுவேன்........
டெய்லி mother's day தான்........
mother இல்லாத நாளில் நல்லாவே தெரியும்.......
நானும் பொண்ணா feel பண்ணியிருக்கிறேன்.........
என் பசங்களும்.......
என் பையன் எங்கம்மா கிட்ட சொன்னது......... "அம்மா இல்லாதது கஷ்டமாயிருக்கு"