Mother's day

Advertisement

Joher

Well-Known Member
அதான் நீங்க போடலை யா

நான் mother's dayக்கு போடல.....
யாராவது போட்டால் wish பண்ணுவேன்........

டெய்லி mother's day தான்........
mother இல்லாத நாளில் நல்லாவே தெரியும்.......
நானும் பொண்ணா feel பண்ணியிருக்கிறேன்.........
என் பசங்களும்.......

என் பையன் எங்கம்மா கிட்ட சொன்னது......... "அம்மா இல்லாதது கஷ்டமாயிருக்கு":cry::cry::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top