Mental Manathil 8

Advertisement

arasichelvan

Well-Known Member
Romantic Ud Mam
enna mam.. vedha konjam அறிவாளியா இருப்பா.. K D bun name ah guess pannuva nu patha... hero ve pera solitan...
ayyoda Vetha azhuthadha எத்தனை தடவை சொல்லி காட்டுவீங்க Boss..அதான் நீங்க சொன்னவுடன் உங்க வேதா (அம்மணி) அழ மாட்டேனுட்டாங்களே..
Vedha is doing good job... she bringing out all the hidden talents kandeepan has... True love is developing loved ones skills .. make them move towards victory and enjoying their victory la...
 

Ansadoss

Well-Known Member
Friendssssssssssss no thittifying
todayyyyyyyyyyyyyy fulllaa pasangaloda
he he sjm ezhuthttaen aanaa mudikkalai
just oru rendu page baakki irukku and end epi for part 2
so time edukkuthu
naalaikku varuvaennu kandippaa solla maatttaen
aanaa varuvaen

ippothaikku

MENTAL MANATHIL 8

ஹீரோ சாருக்கு பைத்தியம் பிடிக்க வைக்கதான் வேதா மேடம் இருக்காங்களே. பயபுள்ள அது தெரியாம அவக்கிட்டயே நல்லவேளை Mental ஆகாம தப்பிச்சிட்டேன்னு சொல்லிருக்கானே!! already அரை Mental ஆகிட்டானோ?
 

geethac

Well-Known Member
nice ud...........oruvar mela oruvaruku oru attraction iruku ana vayasu viyasam adhigamnu ninaikuraga..........rajesh avan velaiya kada arambichiduvana?
 

Adhirith

Well-Known Member
இந்த எபியில் mixed feelings.
சிம்ஸ் ரொம்ப serious.
வேதா ரொம்ப பொறுப்புஸ்.

'தி பெஸ்ட் ஆ வரணும் என்று எதிர்பார்ப்பினால்
தி வொர்ஸ்ட் ஆ ஆகிட்டேன்...'

'பையனாக இருந்தால் தொழிலை விற்க சொல்லமாட்டாங்க.
பெண் என்பதால் தானே விற்க சொன்னார்கள் .
அப்ப பையன்னா வேண்டும்,பெண்கள் என்றால் வேண்டாம்'

Brilliantly written words. யோசிக்க தூண்டும் வரிகள்.
Well said Malli.....
:):)

காபி,டீ,பன் -சொல்லியாச்சு.
பன்- இப்ப கூப்பிடுவது....
சிம்பு என்று எப்ப கூப்பிடப் போறிங்க அம்மணி?
:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top