Mental Manathil 12

Advertisement

arasichelvan

Well-Known Member
HI Malli sis
அதிரடி ud.. என்ன வேகம் Kdb.. காதலை சொன்ன உடனே உன்ன தான் கல்யாணம் செய்வேன் சொல்லிரிங்க .....அசத்தல் Boss:D
என்ன ஒரு நம்பிக்கை Samy mela neega sonna udane ketuduvara... ;)
Vedha kita eruthu இப்படி ஒரு மிரட்டல் - எதிர்பாக்கல...:eek:
போற வேகம் பார்த்தா சீக்கிரமே டும் டும் தான் போல ...
What next? waiting to c sis...
 

Nachu

Well-Known Member
Nice ud Malli ka.
Enna or confident?Ennai thaan neenga kalyanam pannipeenga appadinu sollura dialogue semma.
Eppadi Eppadi vayasa sollamale kalyanam?
Kanagavalli Amma,keerthi amma vellam ketka mattangalo ? Mudhalil saamiye idhukku othukka mattaru.
Rajesh sadharanamana villain kidaiyathu.
4 varushama company avan control la irukku.
Avlo seekiram avanai dispose panna mudiyathu.
Podi mental- Poda mental. .... rasichu sirichen. (Ada loosungala aarambathil irunthe neengal mental thaangada)

Waiting for next updates ka.
 
Last edited:

Shandras

Member
மல்லிகா
செம கலக்கல் பதிவு பா
ஹா ஹா ஹா ஹா :D :D
ஜாடிக்கு ஏத்த மூடி
இந்த அதிரடி bun ah ரொம்ப பிடிச்சு இருக்கு இப்படி தான் இருக்கனும்
நோ வளவளா நோ கொளகொளா டைரெக்ட் டீலிங் செம செம செம

ரொம்ப ரசித்தேன்
ரொம்ப சிரித்துக்கொண்டே இருக்கேன்!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top