Mayanginen.! kiranginen.! 01

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
R J வெற்றி மாறன் ஸார் காதல் தோல்வியில் தவித்து காதலி "இசை"க்காக உருகுவது சரிதான்
காதலில் தோற்றுப் போனால் குடிக்கணும்ங்கிற இலக்கணம் மாறாமல் தண்ணி போட்டு தள்ளாடுவதும் சரிதான்
ஆனால் அந்த கருமாந்திரம் புடிச்ச தண்ணியை வூட்டுக்குள்ளேதானே போட்டு குப்புற கவுந்தடிச்சு படுத்துக்கணும், "மாறா"?
அதை விட்டுட்டு கார் ஓட்டும் பொழுது குடிக்கலாமோ ரேடியோ ஜாக்கி?
அது சரி
கார் மெதுவா உரசிய அந்த புண்ணியவான் or புண்ணியவதி யாரோ?
என்ன பேரோ?
 
Niashini

Writers Team
Tamil Novel Writer

அவனுக்கு கல்யாணம் மா.. அதான் துறை ஊரை நோக்கி பொய்ட்டு இருக்கான்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top