Lakshmi Ganapathy's Naalai Nee Iranthakaalam 2

Advertisement

தரணி

Well-Known Member
அங்க அங்க நிக்கிற எல்லாரும் ஒரே புள்ளியில் இணையா போறங்களா.... தனா வீடு அருமை
 

jeyalakshmigomathi

Well-Known Member
Hai aadhi ma...

பாட்டி ச்சே ச்சே ப்யூட்டி செம.. வாய்விட்டே சிரிச்சுடேன்... கத்தையா தருவானு பார்த்தா ஒத்தையா தாராரு... சரி 2 பக்கத்துல மூனு 0 இருக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
 

Sugaa

Well-Known Member
:love::love:...

கதையின் தொடக்கம் பகீரதன் கதை குழந்தைகளுக்கு சொல்வது அவ்ளோளோளோ அழகு...

சொர்ணாக்கா... தூள்..க்கா :D:D:p

போலிஸ்... ஆனால் கடைக்கு போகக்கூடாதா..?:cautious: ஆனாலும் நீங்க சிரிப்பு போலிஸு...:D

யாரவன்...? பயங்ங்ங்கரமா...:eek::eek:
 

Geetha sen

Well-Known Member
பாட்டிங்க மீட்டிங்கா, அப்படியே நம்ம தனா தேஜூ மீட்டிங்குமா. அசத்துறீங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top