அடுத்த டார்கெட்-ன்னு தனாவை முடிவு பண்ணி, அவனைப் பத்தி கூகிள் பண்ணி தேடிட்டு இருக்கு [தரவுகளை பார்வையிடுதல்]. பக் இல்ல.கங்கையை இப்படி ஆஃப் பண்ணிட்டாரே ஈசன் ....
அடகடவுளே fb ஃப்ரெண்ட் அனுபினா கிஃப்ட் யா முருகா....இதுல போல ஒரு படம் இருக்கே.... fb ஃப்ரெண்ட் மாதிரி பேசி கிஃப்ட் மூலமா காமிரா அனுப்பி மிர்ட்டுரா மாதிரி .... இது அதை விட மோசமா இருக்கே.....
இப்போ பக் எங்க இருக்கு அதுல ஏன் தானா தெரியுறான்