Pragathi Ganesh
Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ் நான் என்னுடைய இரண்டாவது நாவல் “வைரநெஞ்சம்” என்ற தலைப்பில் எழுதலாம் இருக்கேன். இப்போ இல்ல “ செப்டம்பர் எண்ட், இல்ல அக்டோபர் ஃபர்ஸ்ட்ல எதிர்பார்க்கலாம்” . என்னடா இன்னும் ஒரு கதையே முழுசா முடிக்கல? அதுக்குள்ள இன்னொரு கதையா? அப்படின்னு நினைக்கிற “உங்க மைண்ட் வாய்ஸ் நான் கேட்ச் பண்ணிட்டேன்”
இந்த கதையை முடிச்சுட்டு தான் அடுத்த கதையை ஸ்டார்ட் பண்ணுவேன் . இது ஜஸ்ட் உங்களுக்கு ஒரு இன்பர்மேஷன் நானும் இருக்கேன், “நானும் இருக்கேன், நானும் இருக்கேன்” நானே என் கதையை ரெஜிஸ்டர்பண்ணிக்கிறேன் ஐயோ! எல்லாரும் அப்படித்தான் பண்றாங்க இல்ல?
இப்படிக்கு
கிருஷ்ணா (A) பிரகதி கணேஷ்

Last edited: