Kavipritha's Mittaai Puyalae 23

Advertisement

Gomathianand

Well-Known Member
Nice update kavipritha dear
Kathish arumaiyana nalla paiyan yaaraiyum vittu kodukkamal yaar manathum nogamal kathalil vetri petru vittan..."Porattamum porumaiyum nesathuku alaguthan", Aangal vetkathai maraika pesum ularal alago alagu" wonderful lines ...
 

Sornam

Well-Known Member
Enjoyable update. Kathish you've won at last. Patience and perseverance have succeeded. Beautiful family binding incidents. Nicely written. After all in life only if we have give and take policy life would be peaceful....
 

banumathi jayaraman

Well-Known Member
கதீஷு... ஓஹோ...
சாக்க்ஷி .. ஆஹா...
ப்ரகதீஷு சாக்க்ஷி சாக்க்ஷி கதீஷு
ஆஹா... ஓஹோ...
சாக்க்ஷியின் காரு என்ன பங்களா என்ன
நம்ம ஆளுகிட்டயும் இதெல்லாம்
இருக்குதானே
நோ ப்ரோப்ளம்...அதவுற்று...
சாக்க்ஷியின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு
இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும்
சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர்
படமெல்லாம் பாத்தோம்... அட ஆமா...
சாக்க்ஷியும் கதீஷு சாரும் இரண்டு பேரும் பணக்காரங்கதான்
அவரால நாம பெரியாளாவோம்
நம்ம ஆனா எல்லாரும் ஆனா மாறி தானே
அதுக்கு


திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டிட்டாரு ஜெகன்னாதா
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டிட்டாரு ஜெகன் அப்பா
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம்
கெட்டி மேளம் கொட்டிடுச்சுன்னா
எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையிருக்கு ரங்கராஜா
பணக்கார பையன்-யா... ஓ ஓ ஓ
பக்கத்தூட்டு பொண்ணுயா... ஓ ஓ ஓ
ஏணி வைக்காமையே எட்டுமய்யா

அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைக்
கொடி காட்டிட்டாரு ஜெகன்னாதா

காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சை விட்டான்
காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சை விட்டான்
வீரன் பொம்மி காதலுக்கு
வ‌ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு
நம்ம லைலா மஜ்னு... ஓஓ ஓஓ
கதை என்ன ஆச்சு... ஓஓ ஓஓ
நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு
காலப்போக்கில் கல்லறையாச்சு
அந்தக் காதல் நமக்கெதுக்கு?

அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பையன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டிட்டாரு ஜெகன் அப்பா

காதல் இல்லாம ஒலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே
காதல் இல்லாம ஒலகம் இல்லே
காதலிக்காத கடவுள் இல்லே
கொறத்திய வேலன் மணக்கலையா
அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா
அட ராஜா ராஜா... ஓஓ ஓஓ
வரத ராஜா... ஓஓ ஓஓ
அட ராஜா ராஜா மாமா ரங்கராஜா
சாக்க்ஷியும் ப்ரகதீஷுக்கே
சந்தேகம் ஏன்மா?
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா

எதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
பசங்க சொல்லுறதில் உண்மையிருக்கு வரதராஜா
பணக்கார பையன்-யா... ஓ ஓ ஓ
பக்கத்தூட்டு பொண்ணுயா... ஓ ஓ ஓ

அட கல்யாணம் இப்போ
முடிவாச்சு-யா

ஏய்...

போடி
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top