Kavipritha's Mittaai Puyalae 21

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
அவர்களுக்கு மட்டும் ஏகாந்த மனநிலை இல்லை எங்களுக்கும் அதே நிலை கதை எப்படி கொண்டு போகப் போகிறீர்கள் என்று நினைத்து கவி
 

Vallishneka

Well-Known Member
வெள்ளியலை மேலே துள்ளும் kayal போலே
அள்ளி விழி தவக் கண்டேன் என் மேலே

வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே
கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே
மின்னல் உருமாரி மண்மேலே கன்னியைப் போலே
அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே

விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே
எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே
சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே
செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே
 

Gomathianand

Well-Known Member
Nice update kavipritha dear
Shakshi romba thavika vidura kathish ah oru phone panni pesa kudatha?shakshi veetil sammathithu vittargal but jegan endru oru villain irukare avara eppadi convince panna porano...akshara thirumanuthuku munnal kathish jeganidam sammatham vangi thirumanuthuku seithal sirappu...avan veetu atkal avalai kalathukum mariyathaka parka vendum nu ninaikiren kathish great,:cool: kathaliku rasagulla vangittu vanduttane namma lover boy kathish:p...ippo than lover characterku vandirukka kathish..;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top