Kavipreetha's Nee Ennul Yaaradaa 4

Advertisement

தரணி

Well-Known Member
டேய் டேய் கமல் நீ இப்படி தான் நிறுத்துவனு நினைச்சேன்..ஆனா சொன்ன பாரு பிள்ளைகள் தானா வளருவாங்கனு ..... உன் மாதிரி சாரு வும் ஒருத்தனை கூட்டிட்டு வந்து இருந்தா கூட உனக்கு எல்லாம் உரைக்குமா இல்லையா னு தெரியல.... போடா நீ எல்லாம்....

ஒரு அளவுக்கு மேல் பசங்களை கண்டிக்காமல் இருக்க கூடாது... அதுக்கு கமல் மாதிரி ஆளுங்க தான்... காசு இருந்தா எல்லாம் கிடைக்கும்னு எண்ணம் இதுக்கு எல்லாம்
 

Lakshmimurugan

Well-Known Member
பசங்களை இவன் பார்த்த லட்சணம் தான் தெரியுமே.பொண்டாட்டி தேவையில்லை பசங்க மட்டும் வேணுமா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top