banumathi jayaraman Well-Known Member Jul 25, 2020 #3 மிகவும் அருமையான பதிவு, கார்த்திகா கார்த்திகேயன் டியர்
banumathi jayaraman Well-Known Member Jul 25, 2020 #10 ஹா ஹா ஹா நாளைக்கு அனுவுடன் தனியாக போகக் கூடாதுன்னு சொல்லிட்டு மிட் நைட்ல பர்த்டே விஷ் பண்ணுறானே கண்ட்ரோல் அர்ஜுன் கண்ட்ரோல் பய புள்ள கல்யாணத்துக்கு முன்னாடியே அவளிடம் இப்படி கவுந்துட்டானே அனுராதாவின் காதல் சேட்டைகள் சூப்பரோ சூப்பர்
ஹா ஹா ஹா நாளைக்கு அனுவுடன் தனியாக போகக் கூடாதுன்னு சொல்லிட்டு மிட் நைட்ல பர்த்டே விஷ் பண்ணுறானே கண்ட்ரோல் அர்ஜுன் கண்ட்ரோல் பய புள்ள கல்யாணத்துக்கு முன்னாடியே அவளிடம் இப்படி கவுந்துட்டானே அனுராதாவின் காதல் சேட்டைகள் சூப்பரோ சூப்பர்