sumiram Well-Known Member Nov 26, 2017 #12 Rendu peroda first meeting, perileye vilundhuttar pola nam rishi.
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #13 வேதநாயகி, இறந்து விட்டாள், இனி வர மாட்டாள்=னு, நீங்க சொன்னீங்க, கார்த்திகா டியர்
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #14 ஆனால் ரிஷியிடம், நான் நிஜம்=ங்கிறா, உன் கூடவே, கடைசி வரை இருப்பேன், உன்னை விட்டுப் போக மாட்டே=ன்னு, ரிஷியிடம், வேதநாயகி சத்தியம் பண்ணுறாள்
ஆனால் ரிஷியிடம், நான் நிஜம்=ங்கிறா, உன் கூடவே, கடைசி வரை இருப்பேன், உன்னை விட்டுப் போக மாட்டே=ன்னு, ரிஷியிடம், வேதநாயகி சத்தியம் பண்ணுறாள்
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #15 ஆனா, பேயையே பொய் சொல்லி ஏமாத்துறே=ங்கிறா ஒண்ணுமே புரியலையே கார்த்திகா டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #16 ஹா... ஹா... ஹா............... டைரி=ங்கிறதே, பர்சனல் அதிலே சென்சார் எதுக்கு, வேதநாயகி டியர்?
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #17 இப்போ, ஒரு கார்த்திக் மாதிரி, அப்போ, காலேஜ் டேஸ்=ல, ஒரு சாப்பாட்டு ராமன், தேவாவா? சூப்பர்ப் பா
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #18 ஹா... ஹா... ஹா.............. குளிச்சா, சளி பிடிக்குமா? அதானே, யானை=லாம் பல் விளக்கிட்டா, சாப்பிடுது? தேவா, நீ, ரொம்பவே கிரேட் தம்பி
ஹா... ஹா... ஹா.............. குளிச்சா, சளி பிடிக்குமா? அதானே, யானை=லாம் பல் விளக்கிட்டா, சாப்பிடுது? தேவா, நீ, ரொம்பவே கிரேட் தம்பி
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #19 ஆனாலும், கவிதாவை, நீ, இப்படி மயக்கம் போட வைச்சிருக்கக் கூடாது, தேவா டியர் செய்யறதெல்லாம், நீ செஞ்சுப்புட்டு, மெஸ் கண்ணாயிரத்தை குற்றம் சொல்லுறீயே, தேவா தம்பி? ரிஷிநந்தன்=தான், ரொம்பவே பாவம் பா
ஆனாலும், கவிதாவை, நீ, இப்படி மயக்கம் போட வைச்சிருக்கக் கூடாது, தேவா டியர் செய்யறதெல்லாம், நீ செஞ்சுப்புட்டு, மெஸ் கண்ணாயிரத்தை குற்றம் சொல்லுறீயே, தேவா தம்பி? ரிஷிநந்தன்=தான், ரொம்பவே பாவம் பா
banumathi jayaraman Well-Known Member Dec 8, 2017 #20 இதிலே, உனக்கெல்லாம் இமேஜ் வேற, ஒரு கேடா? உண்மையிலயே, தேவா, ஒரு காமெடி பீஸ் தான், ரிஷி டியர்