Kanaavil Un Mugam 4

Advertisement

Joher

Well-Known Member
Ty mam.......

Sabari...... Born with golden spoon...... கஷ்டம் தெரியவில்லை....... ஜாலியாக இருக்கிறான்......

கதிர்...... Bussinessman....... எப்போதும் ஒரு இருக்கம்....... அதுவும் லலிதாவை பார்த்தால் அதிகமாகும்...... நீ எப்படி என்னை சலனப்படுத்தலாம் என்று........ அவனுக்கு தெரியவில்லை........ காதலுக்கு status எல்லாம் தெரியாது........ அது தெரிந்து வந்தால் அதன் பேர் காதலில்லை என்பதும்........
 

Joher

Well-Known Member
வித்யாவிற்கு பார்த்த முதல் நாளே அண்ணனின் இயல்பில் வித்தியாசம் தெரிகிறது......

கதிர் தன் காதலையும் காட்டிக்கொடுத்துவிடுவானா.......

Waiting to see.......
 

ThangaMalar

Well-Known Member
கேம்ஸ் இருக்கு னு சொல்ல வேண்டியது தானே அவ..
என்ன பண்ணிடுவான்..
கொஞ்சம் வெறுப்பேத்தியிருக்கலாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top