Kanaavil Un Mugam 17

fathima.ar

Well-Known Member
#11
லவ் பன்னுவான்
சொல்லமாட்டான்...
கல்யாணம் பன்னிப்பான்
அப்பவும் சொல்லமாட்டான்...

நல்லா பேசுரடா நியாயம்...
உன்ன நல்லா வச்சு செய்யனும்..
லல்லி அப்பாவி பொன்னா போச்சே!!
 




#13
உங்களுக்கு, என்ன வாங்கிக்கிட்டு
வரட்டும்=னு, லலிதா கேட்டவுடனே
ஜானகிப்பாட்டிக்கு,
சந்தோஷத்தைப் பார்றா
உடனே, அவளுக்கு இன்னும் கொஞ்சம்
நகை/ஜுவல்ஸ் வாங்கிக்கொடு=ன்னு
கதிரிடம் சொல்லிட்டாரே பா,
மல்லிகா செல்லம்
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#14
கதிர் !!!!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்:D
உனக்கு ரொம்ப நல்லா அமைஞ்சு இருக்கு...
உன் கோபம் பார்த்து அமைதி ஆவதும்..
சண்டை போட்டால் அம்மா வீட்டுல விட்டுருவியோன்னு எப்படி யோசிக்குது புள்ள.பாவம்:(
எதுக்கு சொல்லனுமா....நல்லா வருவடா நீ..
 




Advertisement

New Episodes