ThangaMalar Well-Known Member Nov 10, 2017 #2 பாட்டிக்கு தூக்கி வாரி போடுது.. எப்படி வித்யா நடத்த போற... Last edited: Nov 10, 2017
banumathi jayaraman Well-Known Member Nov 10, 2017 #5 வந்தேன், வந்தேன், மீண்டும் நானே வந்தேன், மல்லிகா டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 10, 2017 #6 மிகவும் அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 10, 2017 #9 அடேங்கப்பா! பேரனுக்கு மேலே, பாட்டி இருக்காங்களே? ஏன்மா ஜானகியம்மா? உங்ககிட்ட வேலைப் பார்த்தால், அத்தனை இளக்காரமா, உங்களுக்கும், உங்கள் பேரனுக்கும்? Last edited: Nov 11, 2017
அடேங்கப்பா! பேரனுக்கு மேலே, பாட்டி இருக்காங்களே? ஏன்மா ஜானகியம்மா? உங்ககிட்ட வேலைப் பார்த்தால், அத்தனை இளக்காரமா, உங்களுக்கும், உங்கள் பேரனுக்கும்?
banumathi jayaraman Well-Known Member Nov 10, 2017 #10 சபாஷ் லலிதா மனசுக்குள்ளேயாவது, சூப்பரா, கௌண்ட்டர் கொடுக்குறாளே, மல்லிகா செல்லம் Last edited: Nov 11, 2017