தரணி
Well-Known Member
kovam sothile vantha profit kannume athuku thaan pola....
நோகாமல் நோன்பு கும்பிட்டு துர்க்கைக்கு பிழியோ பிழி
நம்ம கிச்சினவேணி அப்பாதான் சந்திரசேகர்....... முதலாவது???
ஜெய்சக்தி 2வது???
அப்போ டபுள் டெக்கர் நாவல்.......
உதய் உதைக்க போறானா இனி இங்கே இருந்து........
அம்போ அந்த லிப்கிஸ் மாடல்???
எனக்கொரு டவுட்..........
living together வாழ்க்கையில் இருப்பவன் அக்கா லைப் பார்த்து ஏன் கோபம்?
அது அந்த ஊர் cultureனா இது அக்கா விருப்பம் னு ஏன் ஏற்றுக்கொள்ள முடியலை........
கோபமா இருக்கான்........