அஸ்க்கு புஸ்க்கு
உதய் நல்ல கேள்வி, பதில் & முடிவு......
இத்தனை நாள் தெரியலை..... இன்னும் தெரியாமல் இருக்க கூடாது........
பெற்றோர் பண்ணும் தப்பே இது தான்........ சின்ன பிள்ளைகளுக்கு தெரியக்கூடாது........
எப்போவும் வீட்டு நிலைமை பிரச்சனை பிள்ளைகளுக்கும் தெரிவது நலம்.......
பிள்ளைகள் முன்னிலையில் உயில் & அப்பா அம்மா பற்றிய உண்மை.......
வேணி அம்மாவின் பொட்டு திருப்பிவச்சாளே..........
4 வயசு பொண்ணு இருந்தும் பொண்டாட்டி அழகில்லைனு சொல்லி விட்டுட்டு போய் ஒரு கல்யாணம் பண்ணுனாரே அவருக்காக ஏன் பொறந்ததும் கூடவே வந்த பூவையும் பொட்டையும் துறக்கணும்???
சடங்கும் சம்பிரதாயங்களும் சமுதாயமும் கஷ்டத்தில் உதவ போறதில்லை.........
பரமேஸ்வரன்.........
கல்யாணம் பண்ணி குழந்தையும் இருக்குதுன்னு தெரிந்தும் உங்க பொண்ணு அவரை விரும்பினாள்னு கல்யாணம் பண்ணிவச்சீங்களே......
அதுக்கு நீங்க ரெண்டு பெரும் அன்னைக்கே செத்து போயிருக்கலாம்........
2 உயிரோட போயிருக்கும்...... இன்னும் 2 உயிரும் சேர்ந்து அவதிப்பட்டிருக்காதே........
இனி கீர்த்தி க்ரிஷ் அம்மா கூட உறவு எப்படியிருக்கும்???
தெரிந்தே தப்பு பண்ணின அம்மாக்கு தண்டனை வேணும் தானே???
புனிதாக்கு நல்ல கணவன் இல்லைனாலும் நல்ல அண்ணன் அண்ணி........
வேணிக்கு பவித்திரன்..........
எப்படி வேணி உதய் கல்யாணம் நடக்கும்?
அஸ்க்கு புஸ்க்கு
இரண்டாவது எபிலயே சொல்லுவோமா
வெயிட் வெயிட்
இப்ப எல்லாம் மோதல் தான்