S
semao
Guest
எங்களுக்கு முதல் epi யில் இருந்து கடைசி வரை பல பல கேள்விகள் வருமே......
டௌப்ட் அப்பப்போ கேட்போம் தான்.......
சரி நீ என்ன பேய் வரும் நேரத்தில் இங்கே சுத்துற???
ரவி army ல உன்னை காணோமே???
அச்சோ hi சொல்ல மறந்துட்டேன்......
Hi மீரா......
hi hi
rathiri nera ulla ithu.....
antha monsterkku kellam army vaikka thairiyam illa...
en anna mathiri soft illaiye avan
athan naan army la illa