fathima.ar
Well-Known Member
clue கொடுத்துட்டே இருங்க உமா.........
Answer eh kuduthuttaaanga
clue கொடுத்துட்டே இருங்க உமா.........
heroine குணத்தில் இல்லாத ஒண்ணு கேட்குறேன் மலர் ...காதல்..
அளவிலா காதல்..
யாரிடமும் விட்டுக்கொடுக்காத காதல்..
காதலியின் தவறையும் சுட்டிக்காட்டாத/வெளிப்படுத்தாத காதல்..
கால் பிடிச்சி விடறதா..
I quit...........
இப்போ சொல்லுங்க.........
ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....Answer eh kuduthuttaaanga
ஓகே...ஓகே.. நானே சொல்லிடறேன் ...கார்த்திக் தான் .....
jail -கு போனது.....
உங்களுக்கு மட்டுமா சைந்துவுக்கே தான்.........
Apa vikram and eswar illaya... Illa thiru than illaya ivanga ellarum vida karthik than illaya
வெற்றி than சொன்னீங்க.....Nan atha first ah soliten
Frankness...husband kitta@ThangaMalar @fathima.ar @Manimegalai @Hema27 @Joher
@banumathi jayaraman @Pon mariammal @Sainandhu @Sasideera @semao @Vijaya RS @Suvitha @Chitrasaraswathi
@malar02 @MythiliManivannan
மல்லிகா கதைகளை வ்ல்லோரும் கரைச்சு குடிச்சுருக்கீங்க ..... மல்லிகா வோட 'எல்லா heroine கிட்டவும் ஒரு குணம் .....இப்படி இருக்க முடியுமான்னு நம்மை ஆச்சிரிய படுத்தும் ஒரு குணம் .....கொஞ்சமாவது இருக்க கூடாதான்னு சில சமயம் ஏக்கம் கூட வந்துடும் ...அது என்ன குணம் சொல்லுங்க பார்க்கலாம் .....