Kaathalum Katru Mara 21

Advertisement

fathima.ar

Well-Known Member
ரொம்ப நல்லவனா இருக்கிறவனுக்கு
வில்லன் வேற யாரும் இல்லை..
சின்ன தப்பு செஞ்சாலும் நம்ம மனசாட்சியே போதும் கொன்று கிழிக்க...
 
Last edited:

Manimegalai

Well-Known Member
தேவையில்லாம யோசிச்சு
மன அழுத்தம் வர வைப்பது எப்படின்னு குருகிட்ட டியூசன் போலாமோ..
அரசி மாதிரி இருக்கனும்
வாழ்க்கைய எப்படி அழகா வாழுறா..
குறைகளை நிறைகளா மாத்திக்கிட்டா.
 
Last edited:

Suvitha

Well-Known Member
"களவும் கற்று மற".. என்று ஒரு பழமொழியே இருக்கு குரு தம்பி..
காதலும் ஒருவகையில் களவு தான்..
அதனால "காதலையும் கற்று மறக்கலாம்"..அதில் தவறொன்றுமில்லை குரு;)
 
S

semao

Guest
ரொம்ப நல்லவனா இருக்கிறவனுக்கு
வில்லன் வேற யாரும் இல்லை..
சின்ன தப்பு செஞ்சாலும் நம்ம மனசாட்சியே போதும் கொன்று கிழிக்க...
ஸ்ரிட்டூ ஆபிசர்ல
அவனே போதும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top