Kaathalum Katru Mara 19

Suvitha

Well-Known Member
#32
நீக்கமற நிறைந்து விட்டாள் ஜக்கம்மா குருவின் வாழ்வில்...


கல்யாண செலவுக்கு பணம் பத்தலைனா கேளுங்க,மெதுவாக திருப்பித்தரலாம்..அன்பான அனுசரனை மாமனாரிடமிருந்து

மாமனார் எப்படா இந்த மாதிரியான வார்த்தைகளை விடுவார்,அவரோட கஜானாவை காலியாக்கலாம் என்று நினைக்கும் மருமகன்களில் இருந்து குரு நிச்சயம் வித்யாசமானவனே...
 




#37
அரசியை குரு பார்க்கிறானோ இல்லையையோ..........
அரசி நல்லா பார்த்து கொள்கிறாள்....
நல்லா பார்த்துக் கொள்கிறாள் அல்ல........பார்த்து பார்த்துக் கொல்கிறாள், ஜோ ;):p
 




Joher

Well-Known Member
#39
நல்லா பார்த்துக் கொள்கிறாள் அல்ல........பார்த்து பார்த்துக் கொல்கிறாள், ஜோ ;):p
மலையாள பகவதி மலையாள பகவதி..........
ஜக்கம்மா அம்மாவுக்கும் பார்த்து வாக்கு சொல்லிட்டு போ........ஜக்கம்மா ஜெய் ஜக்கம்மா..........:p:p:p
 




#40
மலையாள பகவதி மலையாள பகவதி..........
ஜக்கம்மா அம்மாவுக்கும் பார்த்து வாக்கு சொல்லிட்டு போ........ஜக்கம்மா ஜெய் ஜக்கம்மா..........:p:p:p
:D:D:D
 




Advertisement

New Episodes