Ty சரயு........
டேய் extra ஒரு பொண்ணையும் பையனையும் கூட்டிட்டு வந்து உங்கள் காதலுக்கு spark வரவைக்கிறீங்களா?????????
ரூபன் அம்மாக்கு கண்ஸ் பேரை கேட்டதும் மகன் அதிர்ந்தது தெரியுது.........
கண்ணன் தங்கையோட முகபாவத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டான்......
இவங்க குட்டை யார் உடைக்க போறாங்க??????
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது?
உற்று பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது............