Joher
Well-Known Member
Yes...Athey ....
மஞ்சு பையன் மக்கு தான் போல..........
Yes...Athey ....
why மக்கு ....அவன் சரியா தானே இருக்கான் .....நிறைய உணர்ச்சி வசப்படறான் .....மஞ்சு பையன் மக்கு தான் போல..........
why மக்கு ....அவன் சரியா தானே இருக்கான் .....நிறைய உணர்ச்சி வசப்படறான் .....
அது என்னவோ சரிதான் ..... அவனுக்கு கண்டதும் காதல் ....பொண்ணை லவ் பண்ண வைக்க தெரியலையே........
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..........
அது என்னவோ சரிதான் ..... அவனுக்கு கண்டதும் காதல் ....
கண்மணிக்கு காதல் தானா வரணுமா இல்லை வர வைக்கணுமா ???
அவ எப்படி அவனை பார்த்து சட்டுனு இப்படி கேள்வி கேட்டான்னு இன்னும் எனக்கு திகைப்பா
இருக்கு ..... எது தூண்டினது???
எஸ்...எஸ்...சரி தான் ...முதலில் இருந்தே ஒரு interest இருக்கு........ but LOC தாண்டுற அளவுக்கு அவன் உள்ளே வரல......... parents ஒத்துக்க மாட்டாங்க.........
இப்போ ஓவர் possessive-வா பேசுறானே........
so LOC தாண்டியிருக்கலாம்.........
அவனும் திரும்ப திரும்ப பார்க்கும் போது தான் feel பண்ணுவான்............
எஸ்...எஸ்...சரி தான் ...
இனி ரூபன் action பார்க்கலாம் ..... மஞ்சு அம்மா சூப்பர் இல்லையா ....
ரொம்ப பிடிச்சு இருக்கு .....மஞ்சு தான் செம........ பையனை கலாய்க்கும் மம்மி.........