Kaathal Kondaenae 9

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
என்ன அருள் பையா நெஞ்சுக்குள்ள டிரம்ஸ் வாசிக்கிற சத்தமா
 

banumathi jayaraman

Well-Known Member
சாப்பிடத்தான் வழி இல்லை......... அடுத்தவர்களை எதிர் பார்க்கும் நிலமை.......

படிப்பு கட்டணத்திற்கும் அடுத்தவர்களை எதிர் பார்க்கும் நிலமை.......

ஆனால் படிப்பு........ அவளின் சொந்த முயற்சி........ யாரிடமும் கையேந்த தேவையில்லையே...... ஏன் இந்த படித்த முட்டாள் அருளுக்கு தெரியவில்லை........
செல்வி, படிப்புக் கட்டணத்துக்கு,
யாரையும் எதிர்பார்க்க வேண்டிய
அவசியமில்லையே
அரசாங்கமே, படிப்புக் கட்டணத்தை,
சலுகைகளாக கொடுக்குதே,
Joher டியர்
 

Joher

Well-Known Member
செல்வி, படிப்புக் கட்டணத்துக்கு,
யாரையும் எதிர்பார்க்க வேண்டிய
அவசியமில்லையே
அரசாங்கமே, படிப்புக் கட்டணத்தை,
சலுகைகளாக கொடுக்குதே,
Joher டியர்

Private பள்ளியில் படித்தால் அரசு கொடுக்கும் கட்டணம் சீருடை வாங்கவே பத்தாது........
 

banumathi jayaraman

Well-Known Member
அருளுக்கு என்ன ஆச்சு னு அவனுக்கே தெரியலையே..
உனக்கு எப்படி தெரியும், செல்வி...
செல்வியைப் பார்த்தால்,
அருளுக்கு புடிக்கலையாம் பா
பார்க்கப் பார்க்கத்=தான்
புடிக்குமாம், தங்கமலர் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top