Kaathal Kondaenae 23

Advertisement

Manimegalai

Well-Known Member
Current சதி பண்ணி விட்டதே.......

Not able to read this also.....

பாதியில் நிற்குது......
:(கரண்ட் வந்ததும் படிங்க jo..
வேற வழி;)இல்லையே...
 

Joher

Well-Known Member
முதல் பகுதி rowdy behaviour......


செல்வி.......
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா.......

அம்மாவுக்கு பையன் தனியா இருக்கிறானேன்னு கவலை.....

மொத்தமா கடவுளுக்கே கேட்டுடுச்சி போல.......

ஒரே shotல எல்லாம் ok........

அருள் செல்வி feelings...... செம......?
 

Manimegalai

Well-Known Member
எத்தனையோ கேள்விப்படும் காலத்தில்..
தன்னை ஒன்றும் செய்யாமல் விட்டது ..
அருள் வைத்த அன்புதானே:)100% சரி..
அருளோட காதல் பிரமிக்க வைக்குது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top