Kaathal Kondaenae 17

Advertisement

gomes_n2000

Active Member
I was waiting for this episode. பூபதி பாண்டியன் நிலைமையை கையாண்ட விதம் அருமை. ராதிகா பாவம். சரவணன் கோபத்தை பார்த்தும் செல்வி மேல் கோபப்படணும்னுகூட தோணல. தாலியை கழட்ட சொல்லும் கோதையின் அதிரடி அருள் எதிர்பார்க்கால. ஆசை மகனின் செயலில் கோதையின் ஏமாற்றம், கோபம் அவரை அப்படி பேச செய்கிறது. சரவணனின் கோபமும் நியாயமானதே. ஆனா சரவணா நீ கோபப்பட வேண்டியது உன் தம்பிகிட்டப்பா. பாவம் செல்வி. இப்பவும் அவளோட அய்யா சொன்னா தாலிய கழட்டிடுவா போல. அவன் வாழ்க்கையை அவன் தீர்மானிச்சுட்டான்னு பூபதி பாண்டியன் கோபப்படறாரே அருள் கேட்டா செல்வியை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்களா. நீ லவ் பண்ண பெண்ணை கல்யாணம் பண்ண கலாட்டா எல்லாம் மறந்துடுச்சா சரவணா. ராதிகா உன் அத்தை பெண்ணா போனதாலே நீ தப்பிச்சிட்டே. அருள் பாவம். உனக்கு அம்மா பயந்த மாதிரி நடந்துடிச்சே என்ற கோபம். அதற்கு செல்விக்கிட்டே கோபப்படாதே பாவம். நீதான் அவளுக்கு ரோல் மாடல். அருளுக்கு எப்படி எல்லார் வாயையும் அடைக்கணும்னு தெரிஞ்சிருக்கு. தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ அதுதான் நடக்கும்னு சொன்ன பிறகு தாலிய கழட்ட சொல்ல யாருக்கு தைர்யம் வரும். எப்டியோ பண்ண கல்யாணத்தை தக்க வெச்சுட்டே அருள். ஆனா உனக்கு பெரிய சேலஞ்ச்சே செல்வியை கன்வின்ஸ் பண்றதுதான்.
 
gomes_n2000

Active Member

பூபதி பாண்டியன், கோதை, சரவணன், ராதிகா, கற்பகம், செல்வி, அருள் எல்லாருடைய எண்ண ஓட்டங்களையும், மனா நிலையையும் எதையும் மிஸ் பண்ணாம சூப்பரா எழுதி இருக்கீங்க. அருமை மிக அருமை.
 
Adhirith

Well-Known Member
I was waiting for this episode. பூபதி பாண்டியன் நிலைமையை கையாண்ட விதம் அருமை. ராதிகா பாவம். சரவணன் கோபத்தை பார்த்தும் செல்வி மேல் கோபப்படணும்னுகூட தோணல. தாலியை கழட்ட சொல்லும் கோதையின் அதிரடி அருள் எதிர்பார்க்கால. ஆசை மகனின் செயலில் கோதையின் ஏமாற்றம், கோபம் அவரை அப்படி பேச செய்கிறது. சரவணனின் கோபமும் நியாயமானதே. ஆனா சரவணா நீ கோபப்பட வேண்டியது உன் தம்பிகிட்டப்பா. பாவம் செல்வி. இப்பவும் அவளோட அய்யா சொன்னா தாலிய கழட்டிடுவா போல. அவன் வாழ்க்கையை அவன் தீர்மானிச்சுட்டான்னு பூபதி பாண்டியன் கோபப்படறாரே அருள் கேட்டா செல்வியை கல்யாணம் பண்ணி வெச்சிருப்பாங்களா. நீ லவ் பண்ண பெண்ணை கல்யாணம் பண்ண கலாட்டா எல்லாம் மறந்துடுச்சா சரவணா. ராதிகா உன் அத்தை பெண்ணா போனதாலே நீ தப்பிச்சிட்டே. அருள் பாவம். உனக்கு அம்மா பயந்த மாதிரி நடந்துடிச்சே என்ற கோபம். அதற்கு செல்விக்கிட்டே கோபப்படாதே பாவம். நீதான் அவளுக்கு ரோல் மாடல். அருளுக்கு எப்படி எல்லார் வாயையும் அடைக்கணும்னு தெரிஞ்சிருக்கு. தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ அதுதான் நடக்கும்னு சொன்ன பிறகு தாலிய கழட்ட சொல்ல யாருக்கு தைர்யம் வரும். எப்டியோ பண்ண கல்யாணத்தை தக்க வெச்சுட்டே அருள். ஆனா உனக்கு பெரிய சேலஞ்ச்சே செல்வியை கன்வின்ஸ் பண்றதுதான்.

செல்விக்கு, வாழ்க்கை பற்றிய புரிதல் இருந்தாலும்
காதல், அன்பு என்று வரும் பொழுது,அவள் பச்சை மண்
மாதிரி....
அருள் அவளை தன் விருப்பத்திற்கேற்ப மாற்றிடுவான்....
மேலும் மென்மையானவனும் கூட....
அவளை கன்வின்ஸ பண்ணுவது அவனுக்கு பெரிய விஷயமேயில்லை...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top