Ippadikku Un Ithaiyam 18

Advertisement

Joher

Well-Known Member
ஒரே காதல் தான்...... ஒரு வேளை டெல்லியில் தாஜ் பக்கத்தில் இருப்பதால் பொங்கி வழியுதா?????

வாசு நிலைமை கொஞ்சம் பாவம் தான்.......

5 வருட காத்திருப்பு இருவரையும் இன்னும் இன்னும் அதிகமாய் காதல் கொள்ள வைக்குது........

மாமியார்........ இன்னொரு அம்மாவுக்கும் மேல்.......

அவனோட இளம் வயதில் miss பண்ணின சந்தோஷமெல்லாம் அவன் மனைவி மூலமாக பெற்றுக்கொள்கிறான்.........

ஒரு வாசல் மூடி மறுவாசல் திறப்பான் இறைவன்........

Lovely novel.......

Thank you mam for giving super super novels.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top