Happy New Year 2019......

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மல்லிகா மேம் தளத்தில் வரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் அன்பார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியோடு இருக்க எங்கள் பிள்ளையார்பட்டி விநாயகர் உங்கள் அனைவருக்கும் அருள்புரிவார்.......ப்ரண்ட்ஸ்.....
 

Vijaya RS

Well-Known Member
இந்த மல்லிகா மணிவண்ணன் டியரின்
சைட்டில் வலம் வரும் என்னுடைய
அனைத்து இன்னுயிர்த் தோழிகளுக்கும்
தோழர்களுக்கும் சகோதரர்களுக்கும்
சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,
இனியத் தோழர் தோழிகளே

எல்லாம் வல்ல எம்பெருமான் விநாயகர்
பெருமானின் திருவருளால் இந்த
இனிய ஆங்கிலப் புத்தாண்டில்,
நீங்கள் எண்ணியது எல்லாமே
இனிதாக நடைபெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
இனியத் தோழர் தோழிகளே
Happy birthday Banumma. God bless you with good health and happiness always.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top