Good Morning - 23/06/2019

smartiepie

Ashraf Hameeda T
#1
கரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை...
காரியங்கள் செய்பவர்கள் கரணங்கள் சொல்வதில்லை...

`அரசை நம்பி புண்ணியமில்லை; வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம்

`அரசை நம்பி புண்ணியமில்லை; வீட்டுக்கு ஒருவர் வரணும்!'- ஏரியைத் தூர் வார களமிறங்கிய கிராமம் | Perambalur village people begins work of cleaning lake

Have A Relaxed Sunday!!!

GM.jpg
 
Last edited:

Joher

Well-Known Member
#5
அரசை நம்பினால் அடுத்தவன் கிட்ட தான் கையேந்தனும்.........
ஒற்றுமையோடு செய்யும் மக்களுக்கு கடவுள் துணையிருந்து வேலை முடிந்ததும் மழையால் குளம் பெருகனும் என்று வேண்டிக்கொள்கிறேன்.......
 

malar02

Well-Known Member
#6
முழித்து கொள்ளட்டும்
உழைத்து பார்த்த விஷயம்
நாளை அதை காப்பாற்றவும் போராடும்
இழந்ததை மீட்ப்போம்
இழப்பதை தடுப்போம்
இறக்கை வஞ்சிக்காது
வாழ்வோம் வெல்வோம்
 

Advertisement

New Episodes