D
Have a nice day...
One small request...and suggestion...
நீங்க குறிப்பிடும் வரிகள்...எந்த செய்யுள் தொகுப்பில் வருகிறது
என்பதையும் , முடிந்தால் அதற்கான விளக்கமும்
கொடுத்தால் நன்றாக இருக்கும்,..
done!!
hi AH,"நுண்ணிய கருமமும் எண்ணித் துணி...
நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு...
நைபவர் எனினும் நொய்ய உரையேல்...
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்...!!"
Have An Energetic Day!
View attachment 3026
hi AH,
உங்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்துக்கள்
(டக்குனு இப்பதான் தோன்றியது அட இவர்களுக்கும் உண்டே என்று)
Have an energetic day thangaluku