Nandri Saroja sis..அருமையான பதிவு
Nandri Saroja sis..அருமையான பதிவு
Ha Ha.. ennoda point ah sariya pidichiduringa.. Thank u so much Neela sis..வெற்றி ஆனந்தி அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டா போல இருக்கே
Thanks Rathi sis..சிவாவை விட நீ ரொம்ப மிரட்டுற வெற்றி
ஹா ஹா ஹாஅச்சோ வேற மாப்பிள்ளையா? ஏன் பானு டியர் இவ்ளோ கோபம்..? கட்டிக்க போறவாகிட்ட காதலை எதிர் பார்க்கிறது thappa?
ஆனந்தியோட கண்களில் தனக்கான காதல் தெரிஞ்சா.. வெற்றிக்கு கோபம் போய்டும்..ஹா ஹா ஹா
அப்படி வாங்க வழிக்கு
கட்டிக்க போறவளிடம் காதலை எதிர்பார்க்கிறது தப்பில்லை
அதுக்கு முன்னாடி அவளை இவன் காதல் பண்ணணும்
எப்போப் பாரு மூஞ்சியில் முள்ளை வைச்சுக்கிட்டு பேசக் கூடாது
அவள் அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்து இவன் மூஞ்சியை மூஞ்சியைப் பார்த்தால் இந்த வெற்றி பயல் பார்த்தும் பார்க்காத மாதிரி போகக் கூடாது
அதுசரி
தன் காதலையே மிரட்டித்தானே ஆனந்தியிடம் இவன் சொன்னவன்
அப்புறம் வேற எப்படியிருப்பான்?
சரி சரி போனால் போகுது
பேசினபடி இந்த மாப்பிள்ளைக்கே நாங்கள் ஆனந்தியைக் கட்டிக் கொடுக்கிறோம்
அழ விடாம புள்ளையை நல்லா பார்த்துக்கணுமுன்னு வெற்றியிடம் சொல்லுங்க
Thanks Valli sis..Nice
அது அந்த வெற்றிக்கு தெரியலையே.. thanks Palani friend..அதெண்ண பொம்பள பிள்ளைன்னா படங்களுக்காக மாறனுமா. Time ஆகும்ல