banumathi jayaraman Well-Known Member Nov 13, 2017 #11 மிகவும் அருமையான பதிவு, சரயு டியர் Last edited: Nov 13, 2017
Sri B Well-Known Member Nov 14, 2017 #15 மீராம்மா..சூப்பரம்மா நீங்க... செம்ம நெத்தியடி...ஹெட்டுக்கு.. லக்ஷி ரொம்ப தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கா... மீடியாள வந்துட்டா இப்படி எல்லா தலைவலியும் கூட வந்துடுது... இதெல்லாம் பெரிய விஷயம் இல்லைன்னு லக்ஷிவீர் தெளிவா இருக்காங்க...சூப்பர் எபி குயிலம்மா...
மீராம்மா..சூப்பரம்மா நீங்க... செம்ம நெத்தியடி...ஹெட்டுக்கு.. லக்ஷி ரொம்ப தெளிவாகவும் தைரியமாகவும் இருக்கா... மீடியாள வந்துட்டா இப்படி எல்லா தலைவலியும் கூட வந்துடுது... இதெல்லாம் பெரிய விஷயம் இல்லைன்னு லக்ஷிவீர் தெளிவா இருக்காங்க...சூப்பர் எபி குயிலம்மா...
banumathi jayaraman Well-Known Member Nov 14, 2017 #18 லக்க்ஷிக்காக, அவள் கவலைப்படுவாளே=ன்னு ரொம்பவே பார்க்கிறான், யதுவீர் பாவம் பா, இவன் யதுவின் கோச், நல்ல மனிதர் மிகவும் அருமையாக, இவனை டேக்கில் பண்ணுறார், சரயு டியர் Last edited: Nov 15, 2017
லக்க்ஷிக்காக, அவள் கவலைப்படுவாளே=ன்னு ரொம்பவே பார்க்கிறான், யதுவீர் பாவம் பா, இவன் யதுவின் கோச், நல்ல மனிதர் மிகவும் அருமையாக, இவனை டேக்கில் பண்ணுறார், சரயு டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 14, 2017 #19 இவங்களோட விளம்பரத்தில், யதுவீர், நடிக்கணும்=னா, அவனை அணுகுவதை விட்டுட்டு லக்க்ஷியை, தொந்தரவு செய்யுறாங்களே பா, சரயு டியர் Last edited: Nov 15, 2017
இவங்களோட விளம்பரத்தில், யதுவீர், நடிக்கணும்=னா, அவனை அணுகுவதை விட்டுட்டு லக்க்ஷியை, தொந்தரவு செய்யுறாங்களே பா, சரயு டியர்
banumathi jayaraman Well-Known Member Nov 14, 2017 #20 லக்க்ஷி, பரவாயில்லை தெளிவாகத்தான் இருக்கிறாள் அந்த பெயின் பாம் ஆட் கம்பெனிகாரங்களுக்கு, and இவளோட கம்பெனிகாரங்களுக்கு நல்லாவே, நெத்தியடியாக கொடுக்கிறாள், லக்க்ஷி டியர் Last edited: Nov 15, 2017
லக்க்ஷி, பரவாயில்லை தெளிவாகத்தான் இருக்கிறாள் அந்த பெயின் பாம் ஆட் கம்பெனிகாரங்களுக்கு, and இவளோட கம்பெனிகாரங்களுக்கு நல்லாவே, நெத்தியடியாக கொடுக்கிறாள், லக்க்ஷி டியர்