Enai Therinthum Nee 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கிரி வந்ததும் அவனிடம் சொல்லிக்
கொண்டு ஸ்கூலுக்குப் போவதுன்னு
கலைவாணிக்கு எவ்வளவு
சந்தோஷம் பாருங்கப்பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கணேஷும் கலைவாணியும்
ரொம்பவே அருமையான
குழந்தைகள்
 
Last edited:

Adhirith

Well-Known Member

ரொம்ப விவரமான தம்பி அண்ணா.....கணேஷ்....
யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும்
அக்காவை ஒதுக்கி வைக்கமாட்டேன்....
அவளுடைய அடையாளம் அவளுக்கு
உரியதாகவே இருக்க வேண்டும்....
பிரச்சனையின் தீர்வை இவனே மொழிய
வேண்டும் என்று அவனும்,
அவனே சொல்ல வேண்டும் என்று இவனும் ....
கேள்வியின் நாயகனுக்கு பயப்படும் கிரி....
தன் குழந்தைகளையே பகடையாக்கி
அவளை வரவைக்கிறான்.........:oops:
அதன் விளைவு.......!!!!!!????




 

banumathi jayaraman

Well-Known Member
சித்தி மட்டுமென்ன?
சித்தியும்,
ரொம்ப, ரொம்ப
நல்லவங்களா
இருக்காங்க பா,
மல்லிகா டியர்
 

ThangaMalar

Well-Known Member
நான் முதன்முதலில் மல்லியின் கதை இது தான் படித்தேன். "டேய் அண்ணா",இதை படிக்கும் போது எல்லாம் என் இளைய மகன் என் மூத்த மகனை அழைப்பதும் அதை அவன் ரசித்து சிரிப்பதும என் நினைவை ஆட்கொள்ளும்.டேய் அண்ணா ரசிக்க வைக்கும் ஹைக்கூ கவிதை.
Very cute :cool::)
 

banumathi jayaraman

Well-Known Member
கணவரை இழந்தவரை,
பிறந்த வீட்டில்
கூப்பிட்டும்,
உஷாவுக்காக
சித்தி போகாமல்
இருக்கிறாரே பா?
 

banumathi jayaraman

Well-Known Member
எத்தனை
மாற்றாந்தாய்மார்கள்
இப்படி இருப்பார்கள்?
இந்த விஷயத்தில்,
உஷா அதிர்ஷ்டசாலி=தான்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மாற்றாந்தாய் மகனாக இருந்தாலும்
தன்னுடைய அக்காவுக்கு கிடைக்க
வேண்டியது எல்லாமே அக்காவே
வேண்டாம்னு சொன்னாலும்
எல்லாம் அக்காவுக்கு கிடைக்கணும்னு
தனக்கு அதில் எதுவுமே வேணாம்னு எத்தனை ஆண் குழந்தைகள்
நினைக்கும்?
சொல்லுங்க பார்க்கலாம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எப்பொழுதும் அக்காவின்,
நலனை நாடும்,
அருமையான தம்பி,
கணேஷ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
லண்டன்=ல, நீ
கற்ற வித்தையை,
ஒரு சின்னப் பையனிடம்
காட்டுகிறாயே,
கிரிவாசன் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top