Emai Aalum Nirantharaa 7

Advertisement

Joher

Well-Known Member
அப்பாஆஆஆடா இப்பவாச்சும் விஜய் பாவம்னு தோனுச்சே

அய்ய..... நான் எப்போ அப்படி சொன்னேன்......

கல்யாணம் பண்ணி பிரிந்தால் இழப்பு இருவருக்கும் தான்.....

ஆனால் அவள் தனியா போகலாம்னு சொல்லும் போது அவன் ஏதாவது ஒரு முடிவு எடுத்திருக்கலாம்....... அவள் போறேன்னு சொல்லும் போது சரி என்று சொன்னால் இவன் என்ன husband...... அதுக்கு ஒரு ஜால்ஜாப்பு வேறு...... அவ கஷ்டப்படுறதை பார்க்கமுடியலையாம்.......

இப்போ மட்டும் எதுக்கு வரணும்..... இப்பவும் அவள் சிரித்துக்கொண்டு தான் இருக்கிறாள்........ பூகம்பம் எப்போ வரும்னு தெரியாது.......

பொண்டாட்டி கிட்ட கூட பேசமுடியாமல் lunch க்கு கூட்டிட்டு போயிடங்களேன்னு தான் அப்படி சொன்னேன்......

எப்படியும் முடிவு சுபம் தான்...... இப்போ வரைக்கும் அவன் பண்ணினது தப்பு தான்......
 
Kuzhali

உண்மையை ஒத்துக்க மாட்டீங்களே:(
 
banumathi jayaraman

எனக்கென்னவோ விஜயன் மீது தப்பு இருக்கிற மாதிரி தோணலை பா, Joher டியர்
தனியாக போகலாம்-னு அவள் சொல்லும் பொழுது-தான் இவன் பெற்றோரை விட்டுட்டு வர முடியாது-ன்னு சொல்லுறான் தானே?
இதைத் தவிர அவன் வேறு என்ன முடிவு எடுக்கணும்-னு நீங்க எதிர்ப்பார்க்குறீங்க?
அவள் கூப்பிட்டவுடனே நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே போய்டணுமா, Joher டியர்?
ஏற்கெனவே அக்காவை வீட்டில வைத்து கொண்டு தான் முன்னாடி கல்யாணம் செஞ்ச குற்ற உணர்ச்சி அவனுக்கு
இதிலே அவனோட கடமையிலிருந்து விஜயனை நழுவ சொல்லுறீங்களே பா?
பணக்காரப் பெண் ஏழையை திருமணம் செய்து வந்தால் அவன் வீட்டினரோடு கொஞ்சம் அனுசரித்துத் தான் பா போகணும்
அதை விட்டுட்டு வேலை கிடைக்கும் வரை சும்மா இருந்து விட்டு அவனுக்கு வேலை கிடைத்ததும் பெற்றோரை விட்டு அவனை பிரித்து தனியே போக இவள் நினைப்பது தப்புதானே, Joher டியர்?
இவள் அப்படி நினைக்கலாமா?
அது பக்கா சுயநலமில்லையா பா?
 
Last edited:

அதை விட்டுட்டு வேலை கிடைக்கும் வரை சும்மா இருந்து விட்டு அவனுக்கு வேலை கிடைத்ததும் பெற்றோரை விட்டு அவனை பிரித்து இவள் தனியே போக நினைப்பது தப்புதானே, Joher டியர்?
நினைக்கலாமா?
பக்கா சுயநலமில்லையா பா?

க பி போகவிட்டவன் க மு விட்டிருக்கலாமே..... அக்கா இருக்கிறாள் என்று விட்டிருக்கலாமே.....

அவள் என்ன வேணா பண்ணட்டும்னு.... எப்படியோ போகட்டும்......
மூணு வருஷமா அவனுக்கு அவளை பற்றி ஏதாவது இருந்ததா......

சுயநலமுடிவு இப்போ தனியா இருக்கிறாள்னு மட்டும் எடுக்கலாமா????? Divorce க்கு கேட்டுவிட்டு ஏன் அவ பின்னாடி அலையனும்???? இது சுய நலமில்லாமல் பொது நலமா?????

அவள் தான் தத்து எடுக்க போறாளே...... ஓok னு sign போட்டுட்டு சுயநலமில்லாத முடிவெடுக்கலாமே.....

கல்யாணம்னு ஒன்னை பண்ணி விட்டு
 
Sundaramuma

எஸ்...என்ன சமாதானம் அவன் சொன்னாலும் செய்தது பெரிய தப்பு .....
ஒண்ணுமே பண்ணலை .....அடலீஸ்ட் ஏதாவது அவ போன பிறகு ....மூணு வருஷம்

என்ன ஏதுன்னு கூட பார்க்கலை.... இருக்கிற நிலை தெரியாம டிவோர்ஸ் கேட்டு வேற ......

எனக்கு ஜட்ஜ் விக்ரம் மேல எப்போவும் கோவம் தான் ...அனு அவங்க அம்மா வீட்டுல இருந்த ....
சோ கொஞ்சமே கொஞ்சம் பரவாஇல்லை .... இங்க அதை விட படு மோசம்......

கல்யாணம் என்பது வெறும் தாலி கட்டறது இல்லை ...... ஒரு ஆண் பெண் இருவரையும்
கட்டி போடறது .....

இப்படி மூணு வருஷம் நாலு வருஷம் எப்படி இருக்கானு கூட பார்க்காம இருக்கிறது ....
பிறகு சேர்ந்தாலும் அந்த காயம் அப்படியே தான் இருக்கும் .....
 
நாமளே அந்த இடத்தில் இருந்தால் எப்படி react பண்ணுவோம்...... ஆனால் சைந்து இதுவரை சிரித்த முகம் மாறாமல் பதில் சொல்லுகிறாள்......... என் கணவர்னு கூட இன்னும் உரிமையோடு தான் சொல்லுகிறாள்......

அந்த இடத்தில் ஒரு நிமிடம் நம்மை பொருத்தி பார்த்தால் தெரியும் வேதனையும் வலியும்......

Husband ஐ விட்டு ஒரு பெண் தனியாக அதுவும் அம்மா வீட்டில் கூட இல்லாமல் hostel இல் இருந்து எவ்வளவு பிரச்சனை சந்தித்திருப்பாள்......

இதெல்லாம் வாழ்க்கையில் மறக்குமா?????

உமா சொல்லுற மாதிரி அனுவுக்கு தாங்கி கொள்ள அம்மா அப்பா அண்ணன் அத்தனை பேர்......

இவளுக்கு office ல் ப்ரித்வியை விட்டால் யார்?????
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
எனக்கென்னவோ விஜயன் மீது தப்பு இருக்கிற மாதிரி தோணலை பா, Joher டியர்
தனியாக போகலாம்-னு அவள் சொல்லும் பொழுது-தான் இவன் பெற்றோரை விட்டுட்டு வர முடியாது-ன்னு சொல்லுறான் தானே?
இதைத் தவிர அவன் வேறு என்ன முடிவு எடுக்கணும்-னு நீங்க எதிர்ப்பார்க்குறீங்க?
அவள் கூப்பிட்டவுடனே நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே போய்டணுமா, Joher டியர்?
ஏற்கெனவே அக்காவை வீட்டில வைத்து கொண்டு தான் முன்னாடி கல்யாணம் செஞ்ச குற்ற உணர்ச்சி அவனுக்கு
இதிலே அவனோட கடமையிலிருந்து விஜயனை நழுவ சொல்லுறீங்களே பா?
பணக்காரப் பெண் ஏழையை திருமணம் செய்து வந்தால் அவன் வீட்டினரோடு கொஞ்சம் அனுசரித்துத் தான் பா போகணும்
அதை விட்டுட்டு வேலை கிடைக்கும் வரை சும்மா இருந்து விட்டு அவனுக்கு வேலை கிடைத்ததும் பெற்றோரை விட்டு அவனை பிரித்து தனியே போக இவள் நினைப்பது தப்புதானே, Joher டியர்?
இவள் அப்படி நினைக்கலாமா?
அது பக்கா சுயநலமில்லையா பா?

இங்க நினைத்து பார்க்க வேண்டியது அந்த மூணு வருடத்தில் சைந்தவி மன நிலை தான் பானு .....
விஜய்க்கு என்னென்ன தடைகள் இருந்தது என இல்லை ..... கல்யாணமான பிறகு வேலை ,படிப்பு சண்டைகள் என கணவன் மனைவி பிரிந்து இருப்பது சகஜம் தான் .....

மனைவிக்கு நிறைய மனஉளைச்சகள் கொடுக்கும் காலகட்டம் அது ......மனைவிக்கு வேண்டியது எல்லாம் "நான் உனக்கு இருக்கிறேன் " என்று கணவன் அவளுக்கு உணர்த்துவது தான் .....

நிறைய வழிகள் இருக்கு இல்லையா ....இப்போ தான் முகநூல், வாட்ஸாப்ப் இப்படி எல்லாம் இருக்கே .....என்னதான் அவளுக்காகன்னு போக விட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவள் நலத்தை
பார்த்து இருக்கணும் ....
 
banumathi jayaraman

Well-Known Member
க பி போகவிட்டவன் க மு விட்டிருக்கலாமே..... அக்கா இருக்கிறாள் என்று விட்டிருக்கலாமே.....

அவள் என்ன வேணா பண்ணட்டும்னு.... எப்படியோ போகட்டும்......
மூணு வருஷமா அவனுக்கு அவளை பற்றி ஏதாவது இருந்ததா......

சுயநலமுடிவு இப்போ தனியா இருக்கிறாள்னு மட்டும் எடுக்கலாமா????? Divorce க்கு கேட்டுவிட்டு ஏன் அவ பின்னாடி அலையனும்???? இது சுய நலமில்லாமல் பொது நலமா?????

அவள் தான் தத்து எடுக்க போறாளே...... ஓok னு sign போட்டுட்டு சுயநலமில்லாத முடிவெடுக்கலாமே.....

கல்யாணம்னு ஒன்னை பண்ணி விட்டு
இங்க நினைத்து பார்க்க வேண்டியது அந்த மூணு வருடத்தில் சைந்தவி மன நிலை தான் பானு .....
விஜய்க்கு என்னென்ன தடைகள் இருந்தது என இல்லை ..... கல்யாணமான பிறகு வேலை ,படிப்பு சண்டைகள் என கணவன் மனைவி பிரிந்து இருப்பது சகஜம் தான் .....

மனைவிக்கு நிறைய மனஉளைச்சகள் கொடுக்கும் காலகட்டம் அது ......மனைவிக்கு வேண்டியது எல்லாம் "நான் உனக்கு இருக்கிறேன் " என்று கணவன் அவளுக்கு உணர்த்துவது தான் .....

நிறைய வழிகள் இருக்கு இல்லையா ....இப்போ தான் முகநூல், வாட்ஸாப்ப் இப்படி எல்லாம் இருக்கே .....என்னதான் அவளுக்காகன்னு போக விட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவள் நலத்தை
பார்த்து இருக்கணும் ....
டைவர்ஸ் கேட்டதும்,
தப்பு தான்
கட்டிய மனைவியை,
என்ன ஆனாள்-னு,
மூணு வருஷமா பார்க்காம
இருந்ததும், தப்பு தான் பா
ஆனால், நம்ம மல்லிகா செல்லம்
அதுக்கும் ஏதாவது சரியான
ஒரு ரீஸன் வைச்சு சொல்லி
நம்மைப் பல்ப் வாங்க
வைச்சுருவாங்க பா, Joher டியர்
and சுந்தரம்உமா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
டைவர்ஸ் கேட்டதும்,
தப்பு தான்
கட்டிய மனைவியை,
என்ன ஆனாள்-னு,
மூணு வருஷமா பார்க்காம
இருந்ததும், தப்பு தான் பா
ஆனால், நம்ம மல்லிகா செல்லம்
அதுக்கும் ஏதாவது சரியான
ஒரு ரீஸன் வைச்சு சொல்லி
நம்மைப் பல்ப் வாங்க
வைச்சுருவாங்க பா, Joher டியர்
and சுந்தரம்உமா டியர்

வரட்டும்...... அப்போ சைந்து என்ன....... நாங்க கூட change ஆகலாம்....... அதுவரைக்கும் our support is only to சைந்து..........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top