SriMalar
Well-Known Member
பார்வை ஒன்றே போதுமேகலக்குற......
எப்ப பாரு design designனா பார்வை தான்......
No கசமுசா......
பல்லாயிரம் சொல் வேண்டுமா..?
பார்வை ஒன்றே போதுமேகலக்குற......
எப்ப பாரு design designனா பார்வை தான்......
No கசமுசா......
ஏன்... தளபதி நல்லா தானே பண்ணிட்டு இருக்கார்.. தூங்கி, சாப்பிட்ட முடிச்சப்பறம் லவ் லுக் விட்டாரா.. இல்லையா.. அவ தான் மயங்கிட்டாளே...
வொய் திஸ் கொலவெறிமேட்டுக்குடில கவுண்டமணி விட்ட லவ் லுக் மாதிரி இருந்திருக்குமோ.....
யோவ் இன்னிக்கு நீ சரியில்லைசுமார் மூஞ்சி குமாரா, ஹேமா......ஆனா இது சூப்பர் மூஞ்சியாச்சே...
.
அப்போ அண்ணன் கிட்ட அனுப்பலாம்
அவன் தான் டிசைன் டிசைன் ஆ பண்றான்
சாப்பாடு கண்டிப்பா matter தான்...எல்லாமே ஒத்துப்போகும் போது சாப்பாடு ஒரு matterஆ......
விஜய் கூட NV விட்டுடலாம்.....
வாடா வாடாவொய் திஸ் கொலவெறி
Nanbenda Aarya Santhanam kooda
ஆமா ஆமாNext what?????
No rest..... Already full day எடுத்தாச்சு.....