Emai Aalum Niranthara 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்பீடின்னா, சீக்கிரமே
நீ, நான் வெஜ்-லாம்
பண்ணக் கத்துக்கோ,
சைந்தவிம்மா
எங்க விஜயன்,
கட்டுற கட்டுக்கு
கடையில வாங்கிக்
கொடுத்து உனக்கு
கட்டுப்படியாகுமா,
சைந்தவி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உங்கண்ணன் கேட்கிற,
மில்லியன் டாலர்
கேள்விக்கு எதிரெதிர்
துருவங்கள்தான்,
அண்ணாத்தே,
ஒன்றையொன்று ஈர்க்கும்
அஃது போல தான் பா
அண்ணாத்தே நாங்களும்-னு
சொல்ல வேண்டியதுதானே,
சைந்தவி செல்லம்?
 
Last edited:

Joher

Well-Known Member
தேடினேன் காதலை மட்டுமல்ல
காதலித்த காரணத்தையும்

வெறுத்தேன் உன்னை மட்டுமல்ல
உன்னை தேடிய என் இதயத்தையும்

தவித்தேன் உன்னை பிரிந்ததால் மட்டுமல்ல
சேர முடியாததாலும்

சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும்
உன் பார்வையில்
இன்று
மூழ்கினேன் உன்னுள் மட்டுமல்ல
உன் காதலிலும்


காத்திருக்கிறேன் நிரந்தரமாக
இப்படிக்கு
ஆள காத்திருக்கும் நிரந்தரா

கலக்குற......

எப்ப பாரு design designனா பார்வை தான்......

No கசமுசா......:p
 
S

semao

Guest
மல்லி
என்ன காதலோ...கர்ம்மோ.
.மாயமோ..மந்திரமோ..
போதையோ..ரம்மோ...
.உங்க எழுத்தில் எங்களுக்கு ....மகிழ்வாகவே இருக்கிறோம்..

நன்றி மல்லி.
காத்திருந்து படித்தற்கு ...தகுதியான பரிசே...
டேய் விட்டுட்டு சாப்பிட்ட ...உன்னை ..இன்னும் கொஞ்ச நேரம் தவிக்க விட்டுயிருக்கணும்...
அம்மாடி...கமாலி நீ எங்காளுட்ட வாங்கினா தான் அடங்குவ போல...

:p:p

அதே அதே
 

MythiliManivannan

Well-Known Member
என்ன கடைசியில இப்படி சொல்லிடீங்க?????

என்ன காதலோ
கர்மமோ
கருமமோ
மாயையோ
மாயவலையோ.....

இப்போ தான் காதல் look விட்டார்.....

அதுக்குள்ள இப்படி சொல்லிடீங்களே
மேட்டுக்குடில கவுண்டமணி விட்ட லவ் லுக் மாதிரி இருந்திருக்குமோ.....:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top