Joher
Well-Known Member
மேட்டுக்குடில கவுண்டமணி விட்ட லவ் லுக் மாதிரி இருந்திருக்குமோ.....
அய்யோ.....
மீரா where r u?
மேட்டுக்குடில கவுண்டமணி விட்ட லவ் லுக் மாதிரி இருந்திருக்குமோ.....
மேட்டுக்குடில கவுண்டமணி விட்ட லவ் லுக் மாதிரி இருந்திருக்குமோ.....
சூப்பர் மீராதேடினேன் காதலை மட்டுமல்ல
காதலித்த காரணத்தையும்
வெறுத்தேன் உன்னை மட்டுமல்ல
உன்னை தேடிய என் இதயத்தையும்
தவித்தேன் உன்னை பிரிந்ததால் மட்டுமல்ல
சேர முடியாததாலும்
சண்டைகள் சச்சரவுகள் இருந்தாலும்
உன் பார்வையில்
இன்று
மூழ்கினேன் உன்னுள் மட்டுமல்ல
உன் காதலிலும்
காத்திருக்கிறேன் நிரந்தரமாக
இப்படிக்கு
ஆள காத்திருக்கும் நிரந்தரா
அவளுக்கு ஆட்டோ ஏத்த ரெடி பண்ணிட்டு இருந்தேன்அய்யோ.....
மீரா where r u?
இது கசமுசா இல்லாத கதை
கசமுசா ன்னு சண்டை தான் வரும்
வேற கசமுசா வராது போல
சுமார் மூஞ்சி குமாரா, ஹேமா......ஆனா இது சூப்பர் மூஞ்சியாச்சே...16th epi towards end suuuper...
நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு ஜாலியான எபி...
அண்ணன் தங்கை நல்லா ஓட்றாங்கபா விஜய...
இவன் இளய தளபதி விஜய் இல்ல...
காமிடி ரௌடி விஜய் சேதுபதி போல!!!
ஏன்... தளபதி நல்லா தானே பண்ணிட்டு இருக்கார்.. தூங்கி, சாப்பிட்ட முடிச்சப்பறம் லவ் லுக் விட்டாரா.. இல்லையா.. அவ தான் மயங்கிட்டாளே...Savee thaan marupadiyum action la iranganum polaye
அவளுக்கு ஆட்டோ ஏத்த ரெடி பண்ணிட்டு இருந்தேன்
அப்போ அண்ணன் கிட்ட அனுப்பலாம்புதுசா ஏதாவது சொல்லும்மா......
வரும் ஜோ... வெயிட் கரோகலக்குற......
எப்ப பாரு design designனா பார்வை தான்......
No கசமுசா......