Correct ?.. as i already quoated, malli made me miss such a brother in my lifeநல்லவங்களோ கெட்டவங்களோ அவ்வளவு முக்கியத்துவம் உடன்பிறந்தவர்களுக்கு மல்லியோட ஆரம்ப கதையில் இருந்து...
மிகப்பிடித்த அம்சம்...
Yeah me too but no bro like them(pattu n eashwar)Correct ?.. as i already quoated, malli made me miss such a brother in my life
Super episode...again the conversation between Padu and Ranjani, Ishwar and others really very nice. This style of writing gives strength to your story and makes it interesting for the readers. Kudos to your writing...Keep writing mam and give us lot of good stories like this. Waiting for the next episode.Thankyou for the wonderful support and encourgement friends..
E91 Sangeetha Jaathi Mullai
E91 Sangeetha Jaathi Mullai
E91 Sangeetha Jaathi Mullai
சூப்பர் சகோதரிவிலகி நின்றாலும்..
தனியே சென்றாலும்..
விலகிடுமா ரத்த உறவு..
எவ்வுறவாயினும்
உறவில் பிரிவில்லை
நாம் என்ற எண்ணம்
உள்ளவரை..
நான் எனக்கு என்று
தோன்ற தொடங்கும்
நேரமே..
உறவுகளை விட்டு விலகும் முதலாகும்..
பிரிந்திருந்த காலங்களுக்கே
சலித்ததோ...
உறவுகளை சீர்படுத்த
முயலும் நெஞ்சங்களுக்கு
துணை போகிறது..