E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

MythiliManivannan

Well-Known Member
எனக்கு புரியலையே..
ஈஸ்வரோட அம்மா தானே வர்ஷிக்கு மாமியார்? :(
இல்லப்பா, வர்ஷ் மேல நீங்க ரொம்ப ரொம்ப கோபமா இருக்கீங்க. ஈஷ்வரோட அம்மா பெயரும் உங்க பெயரும் ஒன்னுதானே மலர். அதனாலதான் சொன்னேன், அந்த மலருக்கு பதிலா இந்த மலர் மாமியாரா இருந்திருந்தா அவ்வளவுதான்னு:)
 
ThangaMalar

வர்ஷி மேல நானா?... கோபமாவா?.. சான்ஸே இல்ல.. வருத்தம் தான்...

தலைக்கு பிடிச்ச வர்ஷிய எனக்கும் ரொம்ப பிடிக்கும், மைத்தி..
அதும் இந்த எபில ரொம்ப ரொம்ப பிடிக்குது...
 
ThangaMalar

Well-Known Member
இதற்கு மல்லியோட பதில். .
ஹ ஹா...தெரிய வைப்பான். ....
ஐயோ. ..முடியல மல்லி. .இப்பவே புல்லா படிக்கணும் போல இருக்கே...
அவன் துக்கம் தொண்டைய அடைச்சதோ இல்லையோ படிச்ச எனக்கு இரவு தூக்கமே இல்லை :(
அந்த கசந்த முறுவல நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு, உமா...
 
banumathi jayaraman

Well-Known Member
இல்லப்பா, வர்ஷ் மேல நீங்க ரொம்ப ரொம்ப கோபமா இருக்கீங்க. ஈஷ்வரோட அம்மா பெயரும் உங்க பெயரும் ஒன்னுதானே மலர். அதனாலதான் சொன்னேன், அந்த மலருக்கு பதிலா இந்த மலர் மாமியாரா இருந்திருந்தா அவ்வளவுதான்னு:)
ஹா ஹா ஹா
 
MythiliManivannan

Well-Known Member
அந்த கசந்த முறுவல நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு, உமா...
ஆமா மலர். ஈஷ்வர் எப்படி அவளை, சொல்ல வைக்கப்போகிறான். ஈஷ்வர் நம்பிக்கையோடதான் இருக்கான். எனக்குத்தான் கண்ணைக் கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு.
 
ThangaMalar

Well-Known Member
ஆமா மலர். ஈஷ்வர் எப்படி அவளை, சொல்ல வைக்கப்போகிறான். ஈஷ்வர் நம்பிக்கையோடதான் இருக்கான். எனக்குத்தான் கண்ணைக் கட்டி காட்ல விட்ட மாதிரி இருக்கு.
உனக்கு மட்டும் இல்ல மைதிலி..
எல்லார் நிலைமையும் அதான்...
 
Sundaramuma

Well-Known Member
மாயம் செய்து
மாய உலகம்
நுழையவில்லை..

அதன் பகட்டும்..
படாடோபமும் ஈர்க்கவில்லை.

வெற்றிகளெல்லாம்
மகிழ்விக்கவில்லை..

போதை கொள்ளும்
வரை அருந்தினாலும்..

பேதையின் விழி
தந்த மயக்கத்திற்கு
ஈடில்லை..

எனக்கானவள் என்று
ஆன பின்பும்..
அவளுக்கானவன்
என்ற நம்பிக்கை
கொடுக்கவில்லை...

பார்த்த நொடி முதல்
கொண்ட ஈர்ப்பு..
நெருப்பாய் அவளை
சுட்டுச் சென்றது..

கொண்ட பித்தம்
தீர மருந்தாய்
ஆனாள் அவள்...

மருந்துக்கும் பித்தம்
தலைக்கேற
மருந்தாகி போனது
போதை மாத்திரை..

மறக்கவும் மன்னிக்கவும
வேண்டாம்..
அவன் உள்ளம் வாழும் அரசியே..

வாழ்வை அதன் போக்கில்
வாழ்ந்திடு..
ஈஷ்வரின் அன்பாட்சி பெருகியே..
வர்ஷியின் மனம் மலரட்டும்....
மிக அருமையான கவிதை ...பாத்திமா :):):)
அழகான ஒரு தீர்வும் சொல்லிடீங்க....
ஏனிந்த வலிகள், ஏனிந்த குழப்பம் , ஏனிந்த தயக்கம் .....

வாழ்வை அதன் போக்கில்
வாழ்ந்திடு.......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top