E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

மேடம் எல்லாம் வேண்டாம் சங்கி. அன்சா போதும்.

ஐஸ்வர்யா அவனை காதலித்தாளா? நிச்சயம் தெரியாது. ஆனால், தனது கணவனாக மனதில் வரித்திருந்தால் என்பது 100% உண்மை. அதனால் தான் அவனது உதவிகளை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டாள். என்று நான் உன்னை காதலிக்கவில்லை என்று கூறினானோ அன்றே உனது உதவி தேவையில்லை என ஒதுங்கி சென்றுவிட்டாள். மூன்றாம் மனுஷியாய் அவள் இருந்திருந்தால் என்றோ அவனை மறந்தும் தொலைத்திருப்பாள். உறவுகாரியாக அதுவும் நெருங்கிய உறவுக்காரியாக அல்லவா போய்விட்டாள். அவனை பற்றிய சிறு சிறு செய்திகளும் அவள் செவிகளில் விழுந்து கொண்டேயிருக்கு. விளைவு குரங்கை நினையாமல் மருந்து குடிக்க நினைத்தவன் கதிதான் அவளுக்கும். கூடிய விரைவில் அவளும் தனக்கான துணையை கண்டுகொள்வாள்.

ஈஸ்வர் ஒரு பெண்ணை விரும்பினான் என்ற விஷயம் அவனையும் ஐஸ்வர்யாவையும் தவிர அறிந்த மற்றொரு நபர் ரஞ்சனி மட்டுமே. ஐஷ் சொல்லவில்லை என்றால் ரஞ்சிதான் கூறியிருக்க வேண்டும்.

மற்றும் ஒரு வாய்பாக (1000தில் ஒரு வாய்பாக) நம்ம சாரே கூட சண்டைபோடும் வேகத்தில் ரத்தக்காட்டேரி மாதிரி என் உயிரை குடிக்கிற உன்னை கட்னதுக்கு பதிலா அந்த பிசாசையே கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் சொல்லியிருப்பானோ;)

ஈஸ்வரை பொறுத்த வரை ரயிலில் பயணம் செய்ய இருக்கையை முன்பதிவு செய்வது போல். தன் எதிர்கால வாழ்க்கைத்துணையாக காதல் என்ற பெயரை சொல்லி முன் பதிவு செய்யப்பட்ட ஒரு அழகிய உயிருள்ள பொம்மை அவ்வளவே. மற்றப்படி அவளிடம் பேசக்கூட ஐயாவுக்கு எரிச்சலாக இருக்கும்.

ரத்தக்காட்டேரி மாதிரி என் உயிரை குடிக்கிற உன்னை கட்னதுக்கு பதிலா அந்த பிசாசையே கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் சொல்லியிருப்பானோ;)

ha ha ippadi solli irunthal aval kadiththathil thappae illai
 

Sundaramuma

Well-Known Member
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?


பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

(காதல் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் காதல் வந்ததா ?)...... Varshini questions(MV).....


வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?..... Eshwar questions....


ஓடி வரலை , தேடி வரலை , பாடி வரலை தான் ........இருந்தாலும்ம் ........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?


பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
பாடல் வந்ததும் தாளம் வந்ததா?
தாளம் வந்ததும் பாடல் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
பாவம் வந்ததும் ராகம் வந்ததா?
ராகம் வந்ததும் பாவம் வந்ததா?
கண் திறந்ததும் காட்சி வந்ததா?
காட்சி வந்ததும் கண் திறந்ததா?
பருவம் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் பருவம் வந்ததா?

(காதல் வந்ததும் ஆசை வந்ததா?
ஆசை வந்ததும் காதல் வந்ததா ?)...... Varshini questions(MV).....


வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வார்த்தை வந்ததும் வாய் திறந்ததா?
வாய் திறந்ததும் வார்த்தை வந்ததா?
பெண்மை என்பதான் நாணம் வந்ததா?
பெண்மை என்பதால் நாணம் வந்ததா?
நாணம் வந்த்தால் பெண்மை ஆனதா?

ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?..... Eshwar questions....
பழைய பாட்டு ரசிகையா சிஸ் நீங்க...
வர்ஷி விஷ்வா மைன்ட் வாய்ஸ் சூப்பர்.
 

Sundaramuma

Well-Known Member
காமம் இல்லாத காதல் இல்லை ...... கதை கரு.....
ஈஸ்வர்---- ஐஸ்வர்யாவிடம் காதல் சொன்ன போது......அவனுக்கு நேசத்திற்கும் (காதல்) ஆசைக்கும் (desire ) உள்ள
வித்தியாசம் தெரியவில்லை ......ஒரு பெண்ணிடம் தான் நிலை இழக்கும் வரை ......ஆசையை தன்னால் கட்டுப்படுத்த
முடியும் என்ற எண்ணத்துடன் இருந்தவன்..... பிறகு தான் காதல் சொன்ன பெண்ணிற்கு தான் தகுதி இல்லாதவன் என்ற

முடிவிற்கு வருகிறான் .... அவன் முடிவு சரி தான்...... அந்த தப்பான நிகழ்வு மூலம் அவன் ஐஸ்வர்யாவிற்கு துரோகம்
செய்தவாகிறான்..... காதல் சொல்லிவிட்டோம் ....வேறு வழி இல்லை என்று ஐஸ்வர்யாவை திருமணம் செய்து
இருந்தால் அது உயிரோடு அவளை கொல்வதற்கு சமம்........ பிறகு அவளை அலட்சிய படுத்தி பேசுவதும் அவள்
நன்மையை முன்னிட்டே ....அவனுடைய குற்ற உணர்வு தான்....... வர்ஷினி தன்னால் பாதிக்க பட்ட
அஷுவின்க்கு உதவி செய்ய வேண்டும் என்ற போது சரி என்று சொல்ல வைத்தது.....
வர்ஷினிக்கு என்று மட்டுமே ஈஸ்வர் அவனை சேர்த்து கொள்ளவில்லை என்பது என் கருத்து.......
 

Sundaramuma

Well-Known Member
ஈஸ்வர் அண்ட் வர்ஷினி ..... வர்ஷி மேல் முதலில் வந்தது ஆசை..... திருமணம் ஆனா பிறகு தான் காதல் என்று தெலிகிறான்.....
வர்ஷினியை விரும்பி திருமணம் செய்தவன்...... அனால் கட்டாய திருமணம் செய்தேனா ....... இல்லை என்பது என் கருத்து.....
உன்னை விட மாட்டேன் ..... பிறன்மனை நோக்குவேன் ...... இப்பைடி பேசினாலும் அது அந்த சமயத்தில் அவன்
தீவிரத்தை காட்டுவதாக மட்டுமே இருந்தது என்பது என் எண்ணம் ..... அவனும் வர்ஷினி மறுத்த போது தன் எண்னங்கள்
சரியா தவறா என தெரிந்து கொள்ள அவகாசம் தேவை என்று பிரிந்து செல்கிறான்.....
திரும்பி வந்த போதும் , வர்ஷினி அவளாக வந்து பேசும் வரை .....அவள் சரி என்று சொன்ன பிறகு தன் திருமணம்
செய்கிறான்.....என்ன அவள் சரி என்ற பிறகு அவளுக்கு அவகாசம் கொடுக்க வில்லை..... தவறென்ன இதில் .....
அதன் பிறகு நடந்தவை எல்லாம் அவனே தான் இழுத்து கொண்டது......
 

Sundaramuma

Well-Known Member
ஐஸ்வர்யா....... மிக நல்ல பெண்.... தன்மான மிக்க பெண் .... ஈஸ்வரை உண்மையகை காதலித்தவள்.....அவள் இன்னும் அவன் தாக்கத்தில் இருந்து வெளி வராததற்கு அவளுக்கு ஈஸ்வர் தன்னை ஏமாற்றிய காரணம் தெரிய வில்லை .....அழகை முன்னிறுத்தி குழப்பி கொள்கிறாள் ..... வர்ஷினி மேல் வந்த ஆசை அவள் மேல் வரவில்லை ...... ஈஸ்வர் இதை அவளிடம் சொல்ல முடியுமா .... ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் ஆகி , அவள் கணவன் அவள் மீது ஆசையும் காதலுமாக இருக்கும் போது வேண்டுமானால் உண்மை அவளுக்கு தெரியலாம்....
இந்த ஆசையும் காதலும் தனக்கு ஈஸ்வரால் கொடுத்திருக்க முடியாது ....அது அவனுக்கு தெரிந்ததால் தான் தன்னை கை விட்டு போனான் ...... அப்போது நன்றி உணர்ச்சி தான் வரும் ......
 

ThangaMalar

Well-Known Member
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?(காதல் வந்ததும் ஆசை வந்ததா? ஆசை வந்ததும் காதல் வந்ததா ?)...... Varshini questions(MV).....
ஓடி வந்ததும் தேடி வந்ததும்
பாடி வந்ததும் பார்க்க வந்ததும்
காதல் என்பதா? பாசம் என்பதா?
கருணை என்பதா? உரிமை என்பதா?..... Eshwar questions....

ஓடி வரலை , தேடி வரலை , பாடி வரலை தான் ........இருந்தாலும்ம் ........
Sema Uma.. Ha.. ha.. Ha.. Ha..
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
காதல்சொல்லிவிட்டோம் வேறு வழி இல்லை என்று ஐஸ்வர்யாவை திருமணம் செய்து இருந்தால் அது உயிரோடு அவளை கொல்வதற்கு சமம்........ பிறகு அவளை அலட்சிய படுத்தி பேசுவதும் அவள் நன்மையை முன்னிட்டே ....அவனுடைய குற்ற உணர்வு தான்....... வர்ஷினி தன்னால் பாதிக்க பட்ட
அஷுவின்க்கு உதவி செய்ய வேண்டும் என்ற போது சரி என்று சொல்ல வைத்தது.....
வர்ஷினிக்கு என்று மட்டுமே ஈஸ்வர் அவனை சேர்த்து கொள்ளவில்லை என்பது என் கருத்து.......
Yes.. இந்த அஸ்வின், ஐஸ் angle கூட சரிதான்..
His guilty feeling towards Aishwarya leads to soft corner towards Ashwin..
Super Uma...
நம்ம தலைவர் நல்லவர் பா....
 

ThangaMalar

Well-Known Member
..அவள் சரி என்று சொன்ன பிறகு தன் திருமணம்
செய்கிறான்.....என்ன அவள் சரி என்ற பிறகு அவளுக்கு அவகாசம் கொடுக்க வில்லை..... தவறென்ன இதில் .....
அதன் பிறகு நடந்தவை எல்லாம் அவனே தான் இழுத்து கொண்டது......
சரி என்று சம்மதித்த பின் எதற்கு உமா அவகாசம் கொடுக்கனும்?...
எத்தனை காலம் காத்திருந்தான்?..
ராஜாராமின் உடல்நிலையும் மோசம் தானே...

பிறகு நடந்தது வக்கீல் பத்துவால்....
விஸ்வா மீது தவறு இல்லை..
என்ன.. வர்ஷி ஒரு பேபி என்று மறந்துவிட்டான்..

அதற்குத்தான் இவ்வளவு தண்டனை அனுபவித்து விட்டானே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top