E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Hema27

Well-Known Member
அதெல்லாம் எப்பவோ வந்தாச்சு...
இப்பலாம் மெரினா போனா, நிலக்கடலை தேடுவது இல்லை...
நீலக் கடல் தான்....
நீல வானம் தான்...
அடடா...கவிதை தான் போங்க...
இதுனால ஒரு நிலக்கடலை வியாபாரிக்கு நஷ்டம் பாவம்.
 

Vidyanarayanan

Well-Known Member
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


தாமரை பூவிலே உன் இதழ்கள் தந்ததென்ன சிவப்போ
வேல்களின் அழகையே என் விழிகள் தந்ததாய் நினைப்போ
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு என் மேனி விளையாட்டோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


இலைகளும் கனிகளும் உன் இடையில் வந்ததோர்
அழகோ இயற்கையின் பசுமையே எந்தன் இதயம் தந்ததாய் நினைவோ
அந்த நதி என்ன உனை கேட்டு நடை போட்டதோ
இன்று அதை பார்த்து உன் நெஞ்சம் இசை போட்டதோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்


கோவிலின் சிலைகளே உன் கோலம் பார்த்த பின் படைப்போ
கோபுர கலசமே என் உருவில் வந்ததை நினைப்போ
இது தடை இன்றி விளையாடும் உறவல்லவா
அந்த தமிழ் கூறும் முகம் இந்த முகம் அல்லவா
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம் ஏன் கண்ணே உன் கண்ணோ நீல நிறம்
super pons
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பொன்னுமா....நீங்களும் நீல கலர் மையில் எழுதறீங்க....
பாட்டு சூப்பர்...
நீலம் ஆளைக் கவுக்குதே.
பொருத்தமான நிறம் என்றே மாற்றி போட்டேன்..மணி
:)
 

Manimegalai

Well-Known Member
இல்ல பா...நம்ம தலக்கு நிஜமாவே பேட் வொட்ட்ஸ் தெரியாதே...என்னாடா நீங்கல்லாம் தலையை ஓட்டுறீங்க....போங்கப்பா.....:)
அச்சோ நான் தலய ஓட்டுறனா:(
இல்லப்பா நான் தல விசிறி.
மல்லி எழுதியிருந்தாங்க வர்ஷி அளவுக்கு தெரியாதுன்னு;)கொஞ்சம் தெரியும்னு....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
செம அப்டேட் மல்லி ..பத்து நாட்கள் கூட தாங்காது இந்த அப்டேட் படிச்சதுமே. .சீக்கிரமே வரீங்க..இல்ல நாங்க சேலம் வர்றோம்:oops:
நானும் உமா..லேப் டாப் சொதப்பிடுச்சு.....:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top