E75 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Engaloda comments Padikka maattangala
Y malli
அப்படி இல்ல சாந்தி...எல்லா கமெண்ட்ம் படிப்பாங்க...நேரமில்லாமல் லைக் பண்ணியிருக்க மாட்டாங்க பா....முன்பு பண்ணினாங்களே....சீக்கிரம் ப்ரீ செய்து பண்ணுவாங்க....
:)
 

Manimegalai

Well-Known Member
ஹேய்ய்ய்ய் ஹேமா...
சூப்பர் பா..
ஏக் காவ்மே ல இருந்து நமக்கு சின்க்ல ஓடுது....
அதுதான் எங்களுக்கு நல்லா தெரியுமே..
கி.கி:)
துண்டு எடுத்துட்டு வந்ததில் இருந்து....
நல்லா ஒத்துப்போகுது.
 

ThangaMalar

Well-Known Member
அதுதான் எங்களுக்கு நல்லா தெரியுமே..
கி.கி:)
துண்டு எடுத்துட்டு வந்ததில் இருந்து....
நல்லா ஒத்துப்போகுது.
ஆமா ல...
நன்றி மேகா..
ஹேமா நீண்டடடடட பந்தம் நம்முடையது....
 

umamanoj64

Well-Known Member
Engaloda comments Padikka maattangala
Y malli
ஐய்யோ. .அப்படி எல்லாம் இல்லை பா...அவங்க எல்லாம் படிப்பாங்க. .நேரமின்றி காரணத்தால் லைக் போட மாட்டார்கள். ..காலேஜ் பஸ் ஒரு மணிநேரம் பயணத்தில் முழுக்க முழுக்க நம் கமெண்ட்ஸ் தான் படிப்பாங்க. ..
 

umamanoj64

Well-Known Member
அப்படியா:) உமா சொன்னாங்க மல்லி லைக் போட்டு இருந்தா படிச்சதா அர்த்தம் என்று...
நான் சொன்னது முதல் ஆறேழு பக்கங்கள் லைக் போடவே நேரமிருக்கும்...அப்புறம் லைக் போடாம வேகமாக படிப்பாங்க ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top