E75 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இரண்டு வைர வளையல் ஷோபா சிஸ்டர்க்கு பார்சல்
மறக்க முடியாத நாவல்
எனக்கு இதே மாதிரி மறக்க முடியாத நாவல் ஒன்னு இருக்கு
தமிழ்மதுரா வின் சித்ராங்கதா நாவல்
இந்த நாவல் நிறைய முறை படிச்சேன்
அது மாதிரி தான் இந்த நாவல் இருக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர்
:love::love::love::love:
thanks dear :love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
super ud first review padichitu then storya padikka wait seithu padichen avaleuu bhayam.
now happy,thank u dear.Naan romba romba interestinga padicha stories la ethuvum oneru.
nice update.Egarly waiting next ud
thank u... nice to know u like this novel.
neenga bayandhutae padikara madhari dhan nanum.
bandhutae poduvaen... yar kitta archanai innaikunu :)
 

Nachu

Well-Known Member
Shobs கா,
லாஸ்ட் epi க்கு கமெண்ட் போடலை நான்.
இந்த epi என்ன சொல்றது? அவ்வ்ளோ expressions um இந்த epis படிக்கும் போது வருகிறது..... எதை சொல்ல எதை விட?? ஜோ face expressions.... very lovely.....
அட்ட...... சீ பா...... மழலைகளின் இந்த வார்த்தைகளுக்கே நாம் என்னவும் செய்யலாம்.....
பூவோட சேர்ந்த நாரும் மணக்குமாம்..... சுதாவோட சேர்ந்த வாண்டுகளுக்கும் அப்படியே சுதாவோட குணங்கள் தான்......
எல்லா epis லேயும் அங்க அங்க அள்ளி தெளிச்ச hint words எல்லாம் ஒவ்வொன்றாக match the following மாதிரி பொருந்தி கொண்டே வருகிறது........ அந்த கல்யாண மண்டபம் சீன்...... கெட்டி மேளம்.... கெட்டி மேளம்....... கல்யாணம் ஆகிடுச்சு னு தெரியும்... இன்னமும் மனசு நம்ப மாட்டேங்குது...... அங்கே தான்..... நீங்க வச்ச ட்விஸ்ட் ஓபன் ஆச்சுனா கதை சுபம் ending தான்....
கார்த்திக் -சுதா friendship bonding தான் already தெரியுமே...... கொஞ்சும் தமிழ் பேசும் பொண்ணு தான் உனக்கு வருவாள் னு சுதா சந்தோசமா சாபம் விடும் போதே புரிஞ்சுக்கிட்டோம்...... வாழ்க்கை முழுதும் துணையாக வருவேன்..... வாழ்க்கை துணையாக இல்லை னு கார்த்திக் சொல்லும் இடங்களில் புரிஞ்சுக்கிட்டாச்சு......
ஒரு பாதி கதவு நீயடா...... சுதா side cleared......
மறுபாதி கதவு நானடி....... அசோக் side clear ஆக just 2 epis போதுமா உங்களுக்கு???
இந்த வைர வளையல் scenes..... வேற எந்த epi யிலேயோ hint கொடுத்து இருந்தீங்களே?? எந்த epi? கொஞ்சம் epi நம்பர் சொல்லுங்க..... போயி படிச்சுட்டு வரேன்.......
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அக்கா நான் இப்படி தான் கொண்டு போவீங்கன்னு கெஸ் பண்ணினேன்....அடிக்கடி லிண்டா வ லைட்டா உள்ள இழுத்து காட்டும் போதே கான்போர்ம் பண்ணிட்டேன் கார்த்தி ஒய்ப் அவதான்னு...
நெஸ்ட் கார்த்தி சுதா கல்யாணம் பத்தி எல்லாரும் வீட்ல பேசுன அப்போ கார்த்தி சொன்னது நான் எப்போவும் சுதா க்கு துணையா இருப்பன்னு தான்....இப்படி தான் வரும்...இப்போ அசோக் ரியாக்ஷன் பாக்க வைட்டிங்...
அங்க வளைகாப்பு க்கு போன சுதா க்கு என்ன தெரிய போகுது....
இது இந்த எப்பி க்காக
:love::love::love:
so everything is out in the open :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top