E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
Hi Malli dear:)

ரொம்ப நாளைக்கு பிறகு குடும்ப சூழலில் வர்ஷியை பார்க்க சந்தோஷமாக இருக்கு. ஈஸ்வரோட மெகா Project baby தானா? கதையை எப்படி கொண்டு போகப்போறீங்கன்னு Guess பண்ணவே முடியல. ஆனாலும் ரொம்ப Enjoy பண்ணி படிக்கிறேன். இந்த அத்தியாயம் படிக்கும் போது மனதி ஒரு இதம் பரவியது நிஜம்.
 

Manimegalai

Well-Known Member
ஹாய் சிஸ்:)
உண்மையா சிரித்துகிட்டே படித்தேன்:)
மன நிறைவான பதிவு:)
வர்ஷிய படிக்கிற எங்களால் புரிந்துக் கொள்ள முடியலை நினைத்தால்...மொத்த குடும்பத்துக்கே இப்படி..தானா.
கமலா அம்மா பாவம்....
ஷாலினி வர்ஷி பேசிக்கறது அவ்வளவு அழகு;)..ஈஸ்வர்க்கு எப்பவோ புரிந்துவிட்டது அவனுடைய சொர்க்கம் அவள்தான் என்று.
வர்ஷிக்கு எப்ப புரியும்... ஆவலுடன் காத்திருக்கோம்...
நன்றி.
 

arasichelvan

Well-Known Member
Super ud mam
Enjoying the family get together.. epadi serum podhu nadakurathu than entha fights n samathanams.. atha super ah solli erukinga malli sis
திருமணத்தின் அடிப்படை " அவன் அவளை அவளாக ஏற்பது" and vice versa..
Eshwar .. acccepting her anger.. handling wih more care n affection.. wonderful n very patient

Lovely ud with fun malli siss
 

ThangaMalar

Well-Known Member
மல்லி தேடி தேடி எத்தனை பாட்டு போட்டாலும்..........
நீங்க ஒரே வரியில் ....all out மல்லி.....
விண் சொர்க்கம் பொய் ...பொய் ..
என் சொர்க்கம் நீ பெண்ணே
ஆமா பா
கதாசிரியரும் அவங்களே....
பாடலாசிரியரும் அவங்களே...

அவங்க கையால out ஆகுறது, we feel proud.....
 

ThangaMalar

Well-Known Member
பத்து ஒட்டு கேட்கலை...:)
ஷாலினி அவன் இருக்கிறது பார்க்காம பேசிட்டா:D
Mega, பொன்ஸ் பத்துனா பாய்ந்து ஓடி வந்துடுவாங்க....
இல்லாத குற்றத்தைலாம் ஜோடிக்கிறது...
Actually பொன்ஸ் தான் criminal lawyer...
 

Hema27

Well-Known Member
கவிதை போல் இந்த episode...வர்ஷியை நல்லா புரிந்து வைச்சிருக்கான் விஷ்வா...குழந்தைகள் சூழலை சகஜமாக்கினார்கள் என்றால்...வர்ஷியை மிகவும் சகஜமாக்கியது ஷாலினியின் வரவே.

இருவர்க்கும் ஒரே எண்ணம்... குழந்தை...அதுதான் இருவரும் சேர காரணமாகுமோ!!
 

Manimegalai

Well-Known Member
Mega, பொன்ஸ் பத்துனா பாய்ந்து ஓடி வந்துடுவாங்க....
இல்லாத குற்றத்தைலாம் ஜோடிக்கிறது...
Actually பொன்ஸ் தான் criminal lawyer...
ஆனாலும் ஆண் வெட்கம் அழகு:)
பொன்னுமா மல்லி பாட்டுக்கு உங்க ஸ்டிக்கர்
எதிர்ப்பார்த்தேன்....ஏமாத்திட்டீங்க:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top