E73 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
#1
#4
எல்லோரும் குடும்பம் குழந்தைன்னு சந்தோஷமாக இருக்காங்க
ஆனால் சுதா........?

தீபக் கூட பொண்டாட்டி குழந்தைன்னு
லைப்-ல செட்டிலாயிட்டான்
ஆனால் இவனால் இவன் ஆரம்பித்த கொடைச்சலால் துன்பப்படும் சுதாவுக்கு இன்னும் விடியல் வரவில்லை

ஒருவகையில ரேணுகாவுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்ததைப் பார்த்து சந்தோஷம்தான்
ரேணுவும் பாவம்தான்

டேனியல் வீடு அஷோக் கண்ணனின்
வீட்டுக்கு தூரமா? பக்கமா?

இன்றிலிருந்து ஆறாவது நாள் டேனியலின் புதுக் கம்பெனி திறப்பு விழா
அதே ஆறாவது நாள் பிருந்தாவின் வளைகாப்பு

அந்த முக்கியமான ஆறாவது நாளில்
என்ன அதிசயம் நடக்கப் போகுது,
ஷோபா டியர்?
அன்றுதான் பிருந்தாவின் கணவன்
ஜீவான்னு தெரிய வருமோ?

அப்போ சிங்கம் அஷோக் சிங்கிளா இருப்பதைப் பார்க்கும் சுதா என்ன
செய்யப் போறாள்?

அம்மாவை விட மேலானவன் சிறந்தவன்னு கார்த்திக்கை சொல்லும் சுதா ஏன் அவனை கணவன்னு சொல்லலை?
என்ன காரணம்?
அப்போ கார்த்திக் சுதாவின் கணவனில்லைன்னுதானே அர்த்தம்

பார்க்கிறேன்
இன்னும் எத்தனையெத்தனை விதவிதமாய் டுவிஸ்ட்டு வைக்கறீங்கன்னு நானும் வெயிட் பண்ணிப் பார்க்கிறேன், ஷோபா டியர்
 




Last edited:

RajiChele

Well-Known Member
#6
As usual rocking ud akka!!:love::love::love: especially the first part is very feel good one!!!:):) Deepak's transformation is awesome!!
Arul kanna ya mama nu solran?? antha video than ketana??:unsure::unsure:
analum ninga ipdi karthi ya feel pana vitruka kudathu!!!:mad::mad:
Don't know what to say about Brinda !! rendu function num ore nalo?? antha 6th day la ethum periya twist iruko??:unsure::unsure:

Eagerly waiting for the 6th day ud akka!!! next epo varuvinga???
 




Last edited:

Advertisement

Sponsored

New Episodes