E71 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very lovely ud, my sweetest Malli dear
இசையின் மகத்துவத்தை என்னே சொல்லுவது?
இரண்டு பேரையும் கட்டி போட்டுருச்சே, so lovely pa
ஹா ஹா, நம்ம வர்ஷி ஹாலிவுட்டில் ஒரு ஜாப் ஒர்க் பண்ணினதுக்கு நம்ம ஈஸ்வர் was so happy than
ஹா ஹா, ''எல்லோரும் பார்க்கும் ஈஸ்வர் வேறு, இவளிடம் இருப்பவன் வேறு'' தானே, Yes, totally he surrendered to her,
this was happy to me also, Malli dear
நம்ம வர்ஷியக்கா ஒரு நல்ல குடும்ப இஸ்திரி ஆகிட்டாளோ!
Malar அத்தையை விசாரிக்கிறது என்ன?
சாப்பாடு மெனு சொல்லுவது என்ன?
அஸ்வின் மேல கோபப்படுவது என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?
இன்னா பா தம்பி ஈஸ்வரு?
இப்பிடி ஒரு ஆசை உனிக்கி?
அல்லாரும் பொண்டாட்டி கைல, லவ்ஸ் சொல்லிக்கினு, குஜால் பண்ணிக்கினு, மஜாவா இருப்பாங்க
நீ இன்னாப்பா ராங் சைடுல போய்க்கினு கீறே?
டென்ஷன் பத்தி பேசிக்கினு கீறியே
இது உனிக்கே நல்லா கீதா பா?
ஏதோ உன்னிய பெத்தவங்களையாவது சந்தோசப்படுத்துறீயே, ஈஸ்வரு கண்ணு, செம கில்லாடி பா நீயி
அஹாங்
என்னை பத்தி என்ன தெரியும்-னு கேட்கிறாள்
சரி, அவளைப்பத்தி தெரிஞ்சுக்கலாம்-னு
உனக்கு என்ன என்ன தெரியும்-னு கேட்டால்,
இனிமே அதைப்பத்தி தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க=னு சொல்லுறாள்
ஒண்ணுமே புரியலைப்பா
என்னதான் இருந்தாலும் தாலியை கழட்டி வைச்சது மனசுக்கு நெருடலா இருக்குப்பா
waiting for your next lovely ud Malli dear
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

செம ....செம பானு டியர்...கலக்கிட்டேள் போங்கோ...
 
fathima.ar

Sweet stall neenga kongu tamila konjunga..
Why chn Tamil...
Athukku neraya peru irukkom..
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உமா அவார்டு னு சொன்னாங்க...
ஆனா அது இல்லையே...
நான் நேர்மையாத்தான் நடந்துக்கிட்டேன்...
அதுவும் வரலாம் .........
இனி மாற்றிடுவோம் ..
i agree
 
banumathi jayaraman

Well-Known Member
Sweet stall neenga kongu tamila konjunga..
Why chn Tamil...
Athukku neraya peru irukkom..
Ok பாத்திமா கண்ணு,
அப்படியே என்ற ஊரு பாசையிலேயே, சொல்லிப்புடலாமுங்கோ பாத்திமா அம்மிணி
நீங்க ஒண்ணும் வெசனப்படாதீங்கோ, பாத்திமா அம்மிணி
 
fathima.ar

Well-Known Member
Ok பாத்திமா கண்ணு,
அப்படியே என்ற ஊரு பாசையிலேயே, சொல்லிப்புடலாமுங்கோ பாத்திமா அம்மிணி
நீங்க ஒண்ணும் வெசனப்படாதீங்கோ, பாத்திமா அம்மிணி

Ithaye maintain pannunga ammani...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top