E71 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

vetrimathi

Well-Known Member
Jollya enjoy pannen intha pathivai eppadi nonthupona enga manasuku milda marunthu podura mathiri nangalum enjoy pannom after 3-1/2 years thanks sister, aana Kadachi varaikum solla mattings ithuvum nallathan iruku... Sutha sollurathu kannanuku purinja mathiriyum iruku puriyatha mathiriyum iruku nalla vatchi seiring, engayume sudha husband & en paiyanu oruvarthai use pannala, Ava kannapathu kavundu irupenu sollum pothu really happy sister, grinder back to the form,, neenda idaiveliku piraku santhosamana pathivu thanks sister
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அட அட செமையா கலாய்ச்சு காமெடி செஞ்சு கலாட்டா என அதிரடி யூடி.. சுதா ஈஸ் ரிட்டன்ஸ் ....
அசோக் அவளோட நினைவுகளை மொத்தமா தொலைச்ச போதும் அவளிடமான பிடித்தம் எதனால் என அழகாய் வெளிப்படுத்துவதே அவனின் காதலின் ஆழத்தை தெளிவாக்கி விட்டது... அவனை விட யாரால் சுதாவை புரிந்து கொள்ள முடியும்..... அவளின் எதிர்பார்ப்பையும் மீறிய விசயமாய் அவளின் நாடகம் நிஜமாய் அரங்கேற போகிறது...
 

தரணி

Well-Known Member
ஹாய் ஷோபா செல்லக்குட்டி thanks a lot வாட் a எபி மா...சிரிச்சிட்டே படிச்சேன் எதுவும் மாறல ஆனா அந்த அன்பு திரும்ப வந்துடுச்சு. எல்லாத்தையும் மறைக்காமல் சொல்லிட்டா குட் சுதா ஆனாலும் அங்க அங்க கொஞ்சம் வெட்டி வெட்டி ஒட்டி இருக்க.... மேட்டுக்குடி ஸீன் காலிங் பல்ப் இப்போ ஒலிவியாக்கா இல்ல உண்மையான கண்ணன் சுதா வர போறீங்களா.... ஜோ குட்டி உங்களுக்கு ஏன் அசோக் மேல அப்படி ஒரு பாசம்.... சூப்பர் எபி love u ஷோபா டார்லிங்
 

Hema Guru

Well-Known Member
Hi fnds

It was a very longggg epi... so adhu mudikavae time agiduchu.
this one epi has the entire story in it :)
ipodaikku i got only 2 links... aduthadhu kidaikkum boedhu adha thani update-a poduraen.

thanks for ur patience and have a good night
epi konjam abrupt-a mudija feel varum... pls adjust panikonga..
mostly nalaikkae adhutha epi... adhavadhu continuation of this, vandhidum :)




சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 71_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 71_2

thanksssss for all ur wonderful support.
share ur thoughts... waiting to hear from u all
with love
shoba kumaran :love::love::love::love::love:
Shoby kutty Chella kutty Vella Katty, chakkara Katty.இப்பிடி எழுதினா akka haappppya தூங்குவேன், இப்பிடியே எழுது செல்லம்
 

Hema Guru

Well-Known Member
Shoby kutty Chella kutty Vella Katty, chakkara Katty.இப்பிடி எழுதினா akka haappppya தூங்குவேன், இப்பிடியே எழுது செல்லம்
Jho yaar baby nu oru mismatch கணக்கு இருக்கு. கூட்டி கழிச்சு பாத்தா டாலி ஆக மாட்டங்குது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top