E71 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஷோபா கா,
இதுவல்லவோ epis.......
எவ்ளோ நாள் கழிச்சு ஒரு உறைந்த சிரிப்புடனே படித்த epi இது....நாங்க சுதாவை ஏன் இப்படி கொண்டாடுறோம் என்று கேட்பீங்களே??
இதோ இந்த மாதிரி ஒரு தேவதை பெண்ணிற்கு தான்.....
இதுக்கு அப்புறம் என்ன ஆகும் என்று தெரிய வேண்டாம்..... இந்த நிமிஷம் இப்படியே உறைந்து போகட்டும்...... நீங்க எப்போ epi கொடுத்தாலும் உங்களை urge பண்ண மாட்டோம்.... முழு கதையும் இந்த epi ல கொண்டு வந்துட்டீங்க....
Gud nyt. ஸ்வீட் ட்ரீம்ஸ்.....
adutha link-la indha madhari vari iruku "இந்த நிமிஷம் இப்படியே உறைந்து போகட்டும்." readers yosikara maadhari .. :love::love:
umm full story idhulayae vandhidum.
next just winding up dhan! :)
 

AJi11

Member
அட அட செமையா கலாய்ச்சு காமெடி செஞ்சு கலாட்டா என அதிரடி யூடி.. சுதா ஈஸ் ரிட்டன்ஸ் ....
அசோக் அவளோட நினைவுகளை மொத்தமா தொலைச்ச போதும் அவளிடமான பிடித்தம் எதனால் என அழகாய் வெளிப்படுத்துவதே அவனின் காதலின் ஆழத்தை தெளிவாக்கி விட்டது... அவனை விட யாரால் சுதாவை புரிந்து கொள்ள முடியும்..... அவளின் எதிர்பார்ப்பையும் மீறிய விசயமாய் அவளின் நாடகம் நிஜமாய் அரங்கேற போகிறது...
I too had a that feel mam. Nijamai oru romantic proposal. But after that enna agumonu bayama iruku.
 

தரணி

Well-Known Member
:love::love::love::love: ungalukagavae modify ezhudhina epi.
2link-a mudiya vaendiyadhu 4linka maara neenga mattum dhana kaaranam :)
kadhai vittu romba deviate aana feeling... delete panalamanu kooda ninaichaen... aparam post panitaen.
i am glad i dint delete :)
Love u ஷோபா.... எவ்வுலவு வலி இருந்தாலும் இனிமே அது கொஞ்சம் சமன் படும்... ஏன் விட்டுட்டு போனா அப்படிகிற கேள்வியை விட என்னை விட்டுட்டு போய் அவளும் அதே கஷ்டம் படுறா. நான் நல்லா இருந்தா அவளும் நல்லா இருப்பானு கண்ணன் நினைக்க ஆரம்பிச்சிடுவான் போல....
ஆனாலும் இன்னும் கண்ணன் சுதா தான் ஜோடி னு மனசு நினைக்குது என்ன பண்ண
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top