E7 Sevvanthi Pooveduthaen

Advertisement

MythiliManivannan

Well-Known Member
முக்கியமான இடத்தில் தொடரும் போடரதே வேலையா போச்சு..... சவீ

மாமனார்தான் மொபைல் வாங்கி கொடுக்கிறாரா..... நான் வீரான்னு நினைத்துவிட்டேன் o_O

செவ்வி வீராவிடம் எப்படி பணம் கேட்கப்போறா சவீ, இப்போ ஃபீஸ் கட்டப்போறயா இல்லையான்னா....:D
இல்லை வீரா ஏற்கனவே பணம் கட்டிவிட்டானா...அவன் கிளம்பும்போது ஆச்சி ஏதோ சொல்றாங்களே அது ஃபீஸ் விஷயமாகத்தானா.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top